உளுந்து அப்பளம் (urad dal papad recipe in tamil)

#queen2 1கப் உளுந்துக்கு 70 சிறிய அப்பளம் செய்யலாம்.. நீங்களும் முயற்சி செய்யுங்க..
உளுந்து அப்பளம் (urad dal papad recipe in tamil)
#queen2 1கப் உளுந்துக்கு 70 சிறிய அப்பளம் செய்யலாம்.. நீங்களும் முயற்சி செய்யுங்க..
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை வறுக்க தேவையில்லை... ஒரு மிக்ஸி ஜாரில் உளுந்தை சேர்த்து நன்றாக அரைத்து சலித்து கொள்ளவும்..
- 2
சலித்த மாவுடன் பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.. அதை 1/2மணி நேரம் ஊற வைக்க வேண்டும்..
- 3
1/2மணி நேரம் ஊறிய மாவை கையால் பிசைய முடிந்தால் பிசையவும்.. இல்லையென்றால் பூரி கட்டையாலோ இல்லை குட்டி உரலில் உள்ள குளவி வைத்தோ நன்றாக தட்டி மென்மையான மாவாக பிசைந்து கொள்ளவும்..
- 4
இப்போது அதை இரண்டாக பிரித்து 1 சாதாரணமாகவும், இன்னொன்று மிளகு தூள் சேர்த்தும் செய்யலாம்..
- 5
சிறிய உருண்டைகளாக வெட்டி வட்டமாக தேய்த்து ஒரு மூடி வைத்து விரும்பிய அளவில் வட்டமாக தேய்த்து கொள்ளலாம்... நீளமாகவும் தேய்த்து கொள்ளலாம்... எவ்வளவு மெல்லியதாக தேய்க்க முடியுமோ அவ்வளவு மெல்லியதாக தேய்க்க வேண்டும்.
- 6
நான் பால்கனியில் காய வைத்தேன்... மாடியில் வெயிலில் காய வைத்தால் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்... ஃபேன் காற்றிலும் காய வைக்கலாம்... மாடியில் என்றால் 2மணி நேரம் காய வைக்கவும்.. ஃபேன் காற்றில் என்றால் 4மணி நேரம் காய வைக்க வேண்டும்...
- 7
இதை எண்ணெயில் பொரிக்கும் போது கடையில் வாங்கும் அப்பளம் போல பெரிதாக வராது.. கடையில் மைதா சேர்த்து செய்வதால் பெரிதாக வரும்..
- 8
இப்பொழுது சுவையான சத்தான அப்பளம் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* முழு உளுந்து சட்னி*(urad dal chutney recipe in tamil)
#queen2உளுந்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.பித்தத்தை தணிக்கும்.பெண்களின் உடல் வலிமைக்கு பெரிதும் உதவுகின்றது.இது புளிப்பு, காரம், இனிப்புடன் சுவையாக இருக்கும். Jegadhambal N -
அரிசி அப்பளம்
அரிசி அப்பளம்-இந்தியாவில் மிகவும் பிரபலமானது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.சாத்திற்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிடுவார்கள்.வெயிலில் காய வைத்து செய்யப்ப்டுவதால் இந்த அப்பளம் நிறைய நாட்கள் கெடாமல் அப்படியே இருக்கும். Aswani Vishnuprasad -
-
-
உளுந்து போண்டா (urad dal ponda recipe in tamil)
உளுந்து வடை செய்வது போல்வே மாவு அரைத்து போடும் இந்த போண்டா மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும். உள்ளே அதிக மாவு இல்லாமல் நல்ல சுவையாக இருக்கும்.#Pooja Renukabala -
தோல் உளுந்து தோசை (black urad dal dosa recipe in Tamil)
#ds பருவமடைந்த பெண் பிள்ளைகளுக்கு இந்த தோசையை கொடுத்தால் உடலுக்கு மிகவும் சத்தும் ஆரோக்கியமும் கிடைக்கும்.. இது எளிதில் ஜீரணமாகக் கூடியது என்பதால் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்... Muniswari G -
உளுந்து அப்பளம் (Ulunthu appalam recipe in tamil)
#homeஇன்றைக்கு நாம் வீட்டிலேயே சுவையான உளுந்து அப்பளத்தின் செய்முறையை காண்போம். எந்த வகையான ரசாயன பொருட்களும் இல்லாமல் நாம் இதனை தயாரிக்கலாம். Aparna Raja -
உளுந்து பாதாம் பொடி(urad dal almond powder recipe in tamil)
#birthday4கால்சியம் சத்து நிறைந்த பொடி தினமும் காஃபி டீ க்கு பதிலாக இதை கலந்து குடிக்கலாம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது Sudharani // OS KITCHEN -
உளுந்து கார போண்டா (Spicy urad dal boonda recipe in tamil)
உளுந்து போண்டா மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#npd3 Renukabala -
கறுப்பு உளுந்து களி (Karuppu ulundhu kali recipe in tamil)
பச்சரிசி ஒருபங்கு கறுப்பு உளுந்து எடுத்து. மில்லில் நைசாக அரைக்கவும் ஒSubbulakshmi -
பருப்பு வடை, அப்பளம் (Dal vada, appalam) (Paruppu vadai appalam recipe in tamil)
அப்பளம் மற்றும் பருப்பு வடை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids1 #Snack Renukabala -
மைதா அப்பளம் (maida papad) (Maida appalam recipe in tamil)
#GA4மைதாவை பயன்படுத்தி மிக விரைவான முறையில் அப்பளம் தயார் செய்தல்...... karunamiracle meracil -
உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT Renukabala -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)
#bakeகுக்கரில் செய்யலாம் அருமையான கருப்பட்டி கேக் Sarojini Bai -
Squid game dalgona candy recipe in tamil
#dalgonacandyதற்போது ட்ரெண்டில் உள்ள கேண்டி வகைகள் ஒன்று இது மிகவும் குழந்தைகளுக்கு பிடித்தமானது நீங்களும் செய்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
-
கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)
இது ஒரு ஸ்நாக்ஸ் வகை . குழந்தை களுக்கு ஏற்ற சத்தான உணவு.அபிநயா
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
விரத ஸ்பெஷல்,* தேங்காய் சாதம் வித் அப்பளம், வடாம்*(virat coconut rice recipe in tamil)
#VTஇன்று ஆடி 18 ம் பெருக்கு.விதவிதமாக கலந்த சாதம் செய்வார்கள்.பொரியலுக்கு பதில், அப்பளம், வடகம் பொரிப்பார்கள். Jegadhambal N -
-
-
கருப்பு உளுந்து மிளகு வடை(urad dal vada recipe in tamil)
#CF2தீபாவளி நாளுக்காக குடும்பத்திற்கு சத்தான சுவையான ஒரு பலகாரம் செய்ய ஆசைபட்டு ஆஞ்சனேயர் கோயில் வடை போல வெள்ளை உளுந்திற்கு பதில் மனதில் சத்தானதாக வேண்டும் என்று நினைத்து நானே உருவாக்கியது Mathi Sakthikumar -
பிஸ்கெட் கேக் (Biscuit cake recipe in tamil)
#goldenapron3கேக் அனைவருக்கும் பிடிக்கும். சுவையான எளிமையாக முறையில் கேக் செய்யலாம். Santhanalakshmi -
பனானா பேன் கேக் (Banana pancake recipe in tamil)
#cookpadTurns4கோதுமை மாவு செவ்வாழைப்பழம் சேர்த்து மிகவும் சுலபமாக அதேசமயம் மிகவும் சுவையாகவும் செய்யக்கூடிய சிறிய குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடக்கூடியது. எடைகுறைப்பு காலை மாலை உணவாக கூட இதனை சாப்பிடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)
சிறு முயற்சி....சுவை அதிகம்,செய்முறை எளிதெயெனினும்,மெனக்கெடல் அதிகம். Ananthi @ Crazy Cookie -
வெனிலா மக் கேக்
இது நான் முயற்சி செய்து பார்த்து தயாரித்த ரெசிப்பி. மிக நன்றாக வந்துள்ளது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்! Sana's cookbook -
தேங்காய் பிஸ்கட் (Thenkaai biscuit recipe in tamil)
சுலபமாக தேங்காய் பிஸ்கட் வீட்டுலேயே செய்யலாம் வாங்க. #bake #NoOvenBaking Tamil Masala Dabba
More Recipes
- வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு(vetthala valli kilangu recipe in tamil)
- மசாலா ஆனியன் ஆம்லெட்(masala onion omelette recipe in tamil)
- ராகி முருங்கைக்கீரை அடை(ragi adai recipe in tamil)
- காராமணி பொரியல்(karamani poriyal recipe in tamil)
- தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)
கமெண்ட் (2)