உடல் எடையை குறைக்கும் பாரம்பரிய கொள்ளு இனிப்பு லட்டு

சமையல் குறிப்புகள்
- 1
கொள்ளு இனிப்பு லட்டு செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும் ஒரு கடாயில் கொள்ளுவை சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
- 2
பின்னர் அதே கடாயில் தேங்காய் துருவலை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
அதன் பிறகு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வறுத்த கொள்ளுவை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேகவைத்து கொள்ளவும் - 3
வேகவைத்த கொள்ளுவை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து கொள்ளவும். கொள்ளுவை நன்றாக மசித்து கொள்ளவும்.
அதனுடன் பொடித்த வெல்லம் மற்றும் ஏலக்காயை சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும்
நன்கு மசித்த கலவையில் வறுத்த தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலக்கவும் - 4
தயார் செய்த கலவையை லட்டு பதத்தில் உருட்டி எடுத்து கொள்ளவும்.
இப்பொழுது கொள்ளு இனிப்பு லட்டு தயார்.
இதுபோன்ற பாரம்பரிய உணவுகளை சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
இனிப்பு உளுந்து வடை
#cookwithfriend. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மற்றும் உளுந்து உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. Siva Sankari -
-
-
-
கொள்ளு லட்டு
#nutrition கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள் என்பது பழமொழி... கொள்ளு சாப்பிட்டால் உடல் எடை குறையும்.... இதில் சேர்ந்திருக்கும் எல்லா பொருட்களும் மிகவும் சத்தானது... செய்வதும் சுலபம்.. இந்த லட்டு சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.. Muniswari G -
-
-
-
-
ஹெல்தி லட்டு ஐந்து நிமிடத்தில்
#GA4 கோல்டன் எப்ரன் போட்டியில் லட்டுஎன்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம். Akzara's healthy kitchen -
-
-
-
-
கருப்பு கவுனி அரிசி இனிப்பு
மருத்துவ குணம் நிறைந்தது கருப்பு கவுனி அரிசி. இதில் இரும்புசத்து நிறைந்து இருக்கும். இரத்த சோகை தீர்க்கும். பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளும் சாப்பிட பயன்படுகிறது. Lakshmi -
சாமை அரிசி இனிப்பு புட்டு #breakfast
நாம் அன்றாடம் வாழ்வில் காலை உணவு மிகவும் முக்கியமானது அதிலும் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொண்டால் அன்றைய நாளின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உடம்புக்கு மிகவும் உறுதியாகவும் தெம்பையும் கொடுக்கக்கூடியதாக இருக்கும் அதற்கேற்றபடி இந்த சாமை அரிசி புட்டு செய்திருக்கிறோம் மிகவும் சுலபமாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும் வாங்க செய்முறையை காணலாம். ARP. Doss -
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
அக்காரவடிசல் (Akkaraavadisal recipe in Tamil)
#cookwithmilk*பாலில் அரிசியும் பருப்பும் குழைய வேக வைத்து வெல்லம் நெய் சேர்த்து செய்யும் ஒரு இனிப்பு வகையாகும். ஸ்ரீரங்கம் பெருமாளுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கும் மிகவும் விசேஷமாக செய்து படைக்கும் ஒரு நைவேத்தியமாகும். புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு செய்து படைத்து அவருடைய அருளை பெறுவோமாக. Senthamarai Balasubramaniam -
-
-
-
கம்பு குக்கீஸ் (Kambu cookies recipe in tamil)
#milletசிறு தானியங்களில் ஒன்றான கம்பு மிகவும் ஆரோக்கியமானதாகும்.இதனை குளிர்காலங்களில் உணவில் சேர்க்கும் பொழுது சளி பிரச்சனை நீங்கும்.குழந்தைகளும் விரும்பி உண்ணும் படி,எனது மூதாதையரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட கம்பு குக்கீஸ் சமைக்கும் முறையை இங்கு காண்பித்துள்ளேன். Asma Parveen -
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
-
தேகுவா(Thekua)
#india2020தேகுவா பீகார் மற்றும் ஜார்க்கண்டில் ஒரு பாரம்பரிய வறுத்த இனிப்பு Saranya Vignesh -
-
மாப்பிள்ளை சம்பா (சிகப்பு) அரிசி இனிப்பு அவியல்
#cookerylifestyleஉடம்பின் வலிமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அடிக்கடி சமைத்து உண்ண வேண்டிய அரிசி சிகப்பரிசி Vijayalakshmi Velayutham -
புரோட்டின் பார்பில் பியூட்டி
பிளாக் ரைஸ் ஸ்மூதி ஷேக். மிகவும் சுலபமானது மற்றும் ஹெல்தியான இந்த சேர்க்கை செய்வது எப்படி என்று வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
கமெண்ட்