சிக்கன் லெக் பீஸஸ் கிரேவி (Chicken Leg Piece Gravy Recipe in Tamil)

Suji Prakash
Suji Prakash @suji

சிக்கன் லெக் பீஸஸ் கிரேவி (Chicken Leg Piece Gravy Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பேர்
  1. 500 கிரம்ஸ்சிக்கன் லெக் பீஸஸ் - அல்லது சிக்கன் - 1/2 கிலோ
  2. 3வெங்காயம்-
  3. 2தக்காளி -
  4. காரத்திற்கு ஏற்ப்பச்சை மிளகாய் -
  5. 1 டேபிள் ஸ்பூன்தயிர் -
  6. -2 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள் மல்லி தூள் ,
  7. சிறிதளவு மஞ்சள் தூள்
  8. சிறிதளவு குக்கிங் கிரீம் இல்லாமாலும் செய்யலாம்
  9. சிறிதளவுகொத்தமல்லி, புதினா
  10. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வெட்டி வைத்த வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் மிக்ஸி ஜாரில் போட்டு அதில் சிறிது தயிர் மற்றும் குக்கிங் கிரீம் போடவும்.

  2. 2

    பின் அதில் மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் சேர்த்து கொத்தமல்லி புதினா இலைகளை சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    பின் ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்ததை நன்கு வதக்கவும்.

  4. 4

    பின் அதில் சுத்தம் செய்த லெக் பீஸ்களை போடவும். 2 விசில் வந்ததும் இரக்கவும்.

  5. 5

    இதோ சுவையான சிக்கன் லெக் பீஸஸ் கிரேவி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Suji Prakash
அன்று

Similar Recipes