Banana leaf steamed cucumber idli/ sweet

#Everyday3
👨👨👦👦 இது Children's ஸ்பெஷல் ஸ்வீட் இட்லி. கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் உணவு. இன்று முதல் முறையாக செய்தேன். சுவை அருமையாக இருந்தது.
Banana leaf steamed cucumber idli/ sweet
#Everyday3
👨👨👦👦 இது Children's ஸ்பெஷல் ஸ்வீட் இட்லி. கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் உணவு. இன்று முதல் முறையாக செய்தேன். சுவை அருமையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
மேற்கூறிய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் வரை ஊற வைக்கவும். அரை டம்ளர் வெல்லம் நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும். அரை டம்ளர் தேங்காய் துருவல் எடுத்துக் கொள்ளவும்.
- 2
நான்கு மணி நேரம் கழித்து அரிசியில் உள்ள தண்ணீரை வடித்துக்கொள்ளவும். வெள்ளரிக்காயை கழுவிவிட்டு கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். துருவிய வெள்ளரிக்காயை வடிகட்டி பயன்படுத்தி நன்றாக கைகளால் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
- 3
தேங்காய்த்துருவல்,வெல்லம், தூள் உப்பு, ஊறவைத்த (தண்ணீர் வடித்த) அரிசி, இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் வடித்த வெள்ளரிக்காய் சாற்றை சேர்த்து கரகரப்பாக ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் தேவை என்றால் ஒரு ஸ்பூன் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
- 4
அரைத்த மாவை வழித்தெடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இதில் வெள்ளரிக்காய் துருவலை சேர்த்துக் கொள்ளவும். தேவை என்றால் கொஞ்சமாக தண்ணீர் கலந்து மாவை கரைத்து கொள்ளவும். நீர்க்க கரைக்கக் கூடாது. ரவா இட்லி பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும். படத்தில் காட்டியுள்ளபடி.
- 5
வாழை இலையில் நெய் தடவி இட்லி தட்டில் வைக்கவும். அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நெய் தடவிய வாழை இலை தட்டில் மாவை அள்ளி வைக்கவும். பிறகு இன்னொரு வாழை இலையால் மூடி, இட்லி பாத்திரம் மூடியை போட்டு மூடி பத்து நிமிடம் வரை வேக விடவும்.
- 6
இட்டிலி வெந்து விட்டதா என்று பார்த்து விட்டு தட்டை வெளியில் எடுத்து இட்லியை தனியாக எடுக்கவும். இந்த வெள்ளரிக்காய் இனிப்பு இட்லி வாழை இலை வாசத்துடன் நெய் ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இல அடா (இலை அடை)
#bananaவாழை, பாலா எங்கு பார்த்தாலும் கேரளாவில். இது கேரளா ஸ்பெஷல் அம்மா இதை இலை கொழுக்கட்டை என்பார்கள். மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் மா, பாலா, வாழை மரங்கள் பல. நுனி இலைக்காக சண்டை போடுவோம். இங்கே கலிபோர்னியாவில் என் ஒரே ஒரு வாழை. பொக்கிஷம் போல. சாதாரணமாக இலை பறிப்பதில்லை. இந்த ரெசிபிக்காக ஒருஇலை பறித்தேன். Lakshmi Sridharan Ph D -
இல அடா (இலை அடை)(ila ada recipe in tamil)
#KS #TheChefStory #ATW2வாழை, பாலா எங்கு பார்த்தாலும் கேரளாவில். இது கேரளா ஓணம் ஸ்பெஷல் அம்மா இதை இலை கொழுக்கட்டை என்பார்கள். மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் மா, பாலா, வாழை மரங்கள் பல. நுனி இலைக்காக சண்டை போடுவோம். இங்கே கலிபோர்னியாவில் என் ஒரே ஒரு வாழை. பொக்கிஷம் போல சாதாரணமாக இலை பறிப்பதில்லை. இந்த ரெசிபிக்காக ஒருஇலை பறித்தேன். Lakshmi Sridharan Ph D -
ஸ்வீட் ஸ்டப்புடு இட்லி(sweet moong dal idli)
#idli #bookகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். உலக இட்லி தினமான இன்று இதை இட்லி பிரியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நானும் ஒரு இட்லி பிரியை.😍 Meena Ramesh -
நாவல் பழ இட்லி (Naaval pazha idli recipe in tamil)
பழம் சாப்பிடாத குழந்தை , இட்லி விரும்பாதவர்கள் கூட இந்த நாவல் பழ இட்லி விரும்பி சாப்பிடுவாங்க அதுவே இதன் தனித்துவம்.. நான் விருந்தினர் வந்தால் இது மாதிரி வித்தியாசமா செய்து அசத்துவேன்... Sudha Selvakumar -
புழுங்கல் அரிசி இனிப்பு உப்பு பிடி கொழுக்கட்டை (Inipu Pidi Kolukattai Recipe in tamil)
#everyday3 G Sathya's Kitchen -
வாழை இலை இனிப்பு கொழுக்கட்டை(Banana leaf sweet)(Vaazhai ilai inippu kolukattai recipe in Tamil)
*வாழை இலை பயன் படுத்தி செய்வதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.#steam kavi murali -
177.இனிப்பு அப்பம் (உன்னி அப்பம்/நெய் அப்பம்)
கதை "தென்னிந்திய திருவிழாக்களில் பெரும்பாலும் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பானது, ஆனால் சுவை கொண்டவர்களுக்கு, எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கொண்டாடலாம். Kavita Srinivasan -
தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)
#coconutதேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது. Meena Ramesh -
தர்பூசணி பழ ஸ்வீட் (Tharpoosani pazha sweet recipe in tamil)
#Deepavali#kidsதீபாவளிக்கு விதமான ஸ்வீட் செய்யலாம்.புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம். ஃபுட் கலர் எதுவும் சேர்க்காமல் இயற்கையான முறையில் இந்த ஸ்வீட் செய்யலாம்.நான் முதல் முறை இந்த ஸ்வீட் செய்துள்ளேன். Sharmila Suresh -
பாலாட கேரள பாயாசம்(Paalaada kerala payasam recipe in tamil)
#arusuvai1பாலாட கேரள பாயாசம்(திடீர் பாயாசம்)கேரளா ஸ்பெஷல் Afra bena -
கோன் கொழுக்கட்டை (cone kolukkattai recipe in tamil)
#everyday4கொஞ்சம் வித்தியாசமாக கோன் கொழுக்கட்டை செய்துள்ளேன் அருமையாக இருந்தது.இதில் செவ்வாழைப்பழம் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sharmila Suresh -
அரிசி மாவு தேங்காய் கேக் (Arisi maavu thenkaai vake recipe in tamil)
#coconut என் அம்மா எனக்கு செய்து தரும் சத்தான உணவு #chefdeena Thara -
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
-
இனிப்பு அவல் (Sweet Aval recipe in tamil)
#CF6இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி. இந்த பதிவில் காண்போம் விரிவான செய்முறையை... karunamiracle meracil -
நுச்சினுண்டே (Steamed Toor Dal Dumpling)
இது கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவும் சத்தானது செய்வது மிகவும் சுலபம், சுவையோ அபாரம். அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
இது ஒரு பாரம்பரியமான சிற்றுண்டி வகை அனைவருக்கும் பிடித்தமானது எளியமுறையில் செய்யக்கூடியது Banumathi K -
சிகப்பரிசி காரக்கொழுக்கட்டை (sigapparisi Kaarakolukattai Recipe in tamil)
#everyday3 Hema Sengottuvelu -
கறி இட்லி
#vattaramகறி இட்லி எனக்கு மிகவும் புதுமையான உணவு. இன்று தான் முதல் முதலாக செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது.vasanthra
-
வாழை இலை எள்ளு கொழுக்கட்டை(Banana leaf sesame steamed kolukattai recipe in Tamil)
*உடல் உட்புற உறுப்புகளுக்கு பலமும் சுறுசுறுப்பும் தரும். மூளைக்குத் தெளிவைத் தரும்.*எள் மூன்று வகைகளாக இருந்தாலும் கறுப்பு எள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுவதில் சிறந்தது.#steam kavi murali -
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
காஞ்சிபுரம் இட்லி (Kanchipuram idli recipe in tamil)
#Breakfast காஞ்சிபுரம் இட்லி காஞ்சிபுரத்தில் உள்ள சில பெருமாள் கோயில்களில் பிரசாதமாக இறைவனுக்கு படைக்கப்படுகிறது.மிளகு சீரகம் சேர்த்து இருப்பதால் இது சளி இருமல் ஆகியவற்றை போக்கும். எளிதில் செரிமானம் ஆகி விடும். Food chemistry!!! -
கொண்டைக்கடலை லட்டு (black chenna laddu) (Kondakadalai laddo recipe in tamil)
கொண்டைக்கடலை வைத்து சுண்டல் செய்கிறோம். நான் ஒரு ஸ்வீட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இதே முறையில் அனைவரும் செய்து சுவைக்கவும்.#Pooja Renukabala -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
பால் கொழுக்கட்டை எப்போதும் இருக்கும் ருசியை விட மிகவும் அருமையாக இருந்தது காரணம் இதில் சேர்த்த சுக்குத்தூள் மிளகுத்தூள் கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனலை பார்த்து செய்தேன் #cool mutharsha s -
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
#GA4இட்லியில் உப்புமா செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
தேங்காய்பால் பாயாசம்(COCONUT MILK PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 பாயாசம்,இது செய்வது ரொம்ப சுலபம். அதைவிட ருசியும் ரொம்ப அருமையாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
தட்டு வடை செட்(tattu vadai set recipe in tamil)
இது சேலத்தில் கிடைக்கும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் இது வீட்டில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Ananyaji -
வெல்ல சீடை, வெல்ல தேன்குழல்
#kjகிருஷ்ண ஜயந்தியின் நெய்வேதியத்தீர்க்காக செய்தேன். குட்டி சுட்டி மருமாளுக்கும் சேர்த்துதான் செய்தேன். அதனால் வெல்ல சீடை, வெல்ல தேன்குழல் Lakshmi Sridharan Ph D -
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
More Recipes
கமெண்ட்