சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் சென்னா தண்ணீர் உப்பு சேர்த்து மூடி வைத்து 5 விசில் வந்ததும் இறக்கவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து வதக்கி பின் வேக வைத்த சென்னாவை போட்டு கிளறவும்.
- 4
கடைசியாக மல்லித்தழை சேர்த்து இறக்கவும். சென்னா சுண்டல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
-
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
-
தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..
#everyday 2....தேங்காப்பாலில் செய்த சுவயான மஷ்ரூம் பிரியாணி.. Nalini Shankar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14871767
கமெண்ட்