மசாலா வடை

Muniswari G @munis_gmvs
#everyday4 மாலை பொழுதில் காப்பியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்...
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பு, உளுந்தை 3மணி நேரம் ஊற வைக்கவும்... ஊறிய பிறகு தண்ணீரை நன்றாக வடித்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
- 2
இஞ்சி, பூண்டு, சோம்பு, மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்த விழுதை கடலை பருப்போடு சேர்க்கவும்... அத்துடன் நறுக்கிய வெங்காயம், புதினா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
எல்லாம் கலந்த மாவை உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
- 4
இப்போது சுவையான மசாலா வடை தயார்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மசாலா சீயம்
#Np3 மசாலா சீயம். ருசியாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தது. மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்


கருப்பு கொண்டைக்கடலை வடை
#Np3#everyday4


வாழைப்பூ வடை
#everyday4


உப்புமா ஃப்ரைட் ரோல்
உப்புமா என்றால் நிறைய பேர் முகத்தை சுளிப்பார்கள்.. அதே உப்புமாவை இப்படி செய்தால் தட்டு உடனே காலி..


ரைஸ் போண்டா
#everyday4


பருப்பு வடை
#Everyday4


கீரை வடை, கீரை பக்கோடா
#cookwithsugu கீரையில் நிறைய சத்துக்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே... குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கஷ்டம்... இது மாதிரி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்..


தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்
#vattaram இது சென்னை பீச்சில் மிகவும் பிரபலமான உணவு...


டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.


உப்புமாவில் செய்த வடை
#leftover


சாம்பார் பொடி
#homeஇது வீட்டில் செய்த எந்த கலரும் சேர்க்காத பொடி.


சுண்டல் வடை
#everyday4


மசாலா ஓட்ஸ் உப்புமா
#breakfast


உளுந்து வடை
#everyday4


வெள்ளை குருமா
#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்


பாவ் பஜ்ஜி/ஸ்னாக்ஸ்
#everyday4


உருளைக்கிழங்கு போண்டா
#kilangu மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும்..


உப்புமா பக்கோடா
#leftover


சுரைக்காய் பொரியல்
#arusuvsi5#goldenapron3#week24


சென்னா சுண்டல்
#everyday4


உருளைக்கிழங்கு அவல் உப்புமா
#breakfast


சுட சுட சுவையான மிளகு வடை.
#pepper..... மிளகு உடம்புக்கு எவ்ளவு நல்லது என்று எல்லோருக்கும் தெரிந்ததே .. இந்த காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வருவதற்கு தினவும் உணவில் சேர்த்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.....


இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம்.


மசாலா ஓட்ஸ்
#arusuvai2


உளுந்து வடை
#everyday4


பூரி சென்னா மசாலா(poori chenna masala recipe in tamil)
#CF5#week5


தக்காளி சட்னி
#everyday1


பனீர் சில்லி
#everyday4


சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி


மெக்கெயின் ஸ்மைலி
#everyday4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14886974
கமெண்ட் (2)