சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக காய்ச்சவும்
- 2
தண்ணீர் காய்ந்த பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் சுக்கு காபி பவுடர் சேர்த்துக் கொள்ளவும் பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் வெள்ளம் சேர்த்து
- 3
நன்றாக இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும் இப்போது ஆரோக்கியமான சுக்கு காபி தயார்
- 4
சுக்கு காபி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுக்கு காபி
#lockdown#book


சுக்கு காபி
#book #immunityஅக்காலத்தில் எல்லாம் சளி, இருமல் போன்றவற்றிற்கு கை வைத்தியம் போன்று சுக்கு மல்லி காபி போட்டு குடிப்பார்கள். அப்படி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் உடனே நின்றுவிடும்.நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.


சுக்கு பால்
#Immunity


மஞ்சள் சுக்கு பால்
#Immunity


கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)
#GA4#week8#coffee#milkகேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும்


டல்கோனா காபி/Dalgona coffee
#lockdown2இந்த வெயில்ல சூடா காபி டீ குடிக்காம ,இந்த மாதிரி வித்தியாசமா ஜில்லுன்னு காபி குடிச்சு பாருங்க ரொம்பவும் பிடிக்கும். கேப்புச்சினோ மற்றும் கோல்ட் காபி குடிச்சு பழக்கம் உள்ளவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும்.


மிளகு இஞ்சி கசாயம்
#Immunity


டல்கோனா காபி (Dalgona Coffee)
#goldenapron3#nutrient1 பசும் பாலில் அதிக கால்சியம் உள்ளது. உடலிலுள்ள எலும்புக்கு நல்ல வலு கொடுக்கும். பற்களுக்கு கால்சியம் சத்து மிக தேவை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை வலுவாக இருக்க வேண்டும் என்றால் கால்சியம் சத்து மகத்தானது. அதனால் கால்சியம் சத்து மிகுந்துள்ள பசும்பாலை கொண்டு டல்கோனா காப்பி செய்துள்ளேன். கூலாக இருக்கும் குடுத்துப்பாருங்கள்.


கொக்கோ ஃப்ளேவர் தல்கோனா காபி
#GA4#week8#coffee


தேங்காய் பால் காபி
#ga4#week14#coconutmilk


எதியோப்பியன் பில்டர் காபி(ethiophian filter coffee recipe in tamil)
#npd4


சுக்கு மல்லி காபி(sukku malli coffee recipe in tamil)
#npd4


காப்பச்சீனோ காபி (Cappuccino Coffee recipe in tamil)
#GA4 #Week8 #Coffee


சாக்லேட் காபி
#arusuvai6


பில்டர் காபி (Filter coffee recipe in tamil)
#GA 4#COFFEE#week 8


சாக்லேட் காபி (Chocolate Coffee recipe in tamil)
#npd4 # காபிசாக்லேட் காபி நலம் தரும் beverage, ஓரு கப் காப்பி கூட நாம் எல்லோரும் நாளை தொடங்குகிறோம். சிலர் பிளாக் காப்பி குடிக்கிறார்கள், எனக்கு பால், சக்கரை கலந்த காப்பி மிகவும் விருப்பும். சாக்லேட் இரத்த அழுதத்தை குறைக்கும், காப்பி மூளைக்கு நல்லது. According to recent research drinking coffee boosts brain power, enhances memory, decrease chances of getting Alzheimer. “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்,”.அளவோடு அருந்துங்கள். There is nothing more enjoyable than sipping aromatic and invigorating coffee in the morning. Freshly ground coffee எனக்கு கிடைக்காது, சென்னையிலிறிந்து கிரவுண்ட் பீபெற்றி காப்பி பவுடர் வாங்குகிறோம்,


பில்டர் காபி (filter coffee recipe in tamil)
#chefdeena


ஃபில்டர் காபி (Filter coffee recipe in tamil)
#GA4 #WEEK8 உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சுவையான பில்டர் காபி.


சாக்லேட் காபி (Chocolate coffee recipe in tamil)
#GA4 #WEEK10 #CHOCOLATE


சாக்லேட் கோல்டு காபி
#குளிர்#book


இன்ஸ்டடு காபி
#GA4 #week8


டல்கோனா காபி (Dalgona coffee recipe in tamil)
#myfirstrecipeஎன் தம்பியின் தூண்டுதலால் இதை செய்தேன் அவனுக்கு மிகவும் பிடித்தது


☕☕பில்டர் காபி☕☕
#arusuvai6 காலையில் புத்துணர்வு பில்டர் காபி தான்.


சுக்கு மல்லி காபி(sukku malli coffee recipe in tamil)
#npd4


ஃபில்டர் காபி (Filter Coffee recipe in tamil)
நரசுஸ் காபி பவுடரை ஃபில்டர் செய்து ஃப்ரெஷ் பால் கலந்து தயாரிக்கும் காபியின் சுவையே தனி சுவை. மணமோ அபாரம்.#npd4


வேப்பிலை சுக்கு தண்ணீர்
#immunity எனது அம்மா ஞாயிற்றுக்கிழமை ஆனால் போதும் இதை செய்து கொடுப்பார்கள்.. காலையில் வெறும் வயிற்றில் இதை குடிக்க வேண்டும்... இதை குடித்த அன்று அதிக காரமில்லாத உணவினை சாப்பிட வேண்டும்


குளிர்ந்த காபி
எப்போதும் சூடான காப்பி குடிக்கும் நமக்கு இந்த குளிர்ந்த காப்பி வித்தியாசமான சுவை தான்#குளிர் உணவுகள்#book#chefdeena


சுக்கு காபி (Sukku coffee recipe in tamil)
சுக்கு காபி குளிர்காலத்திற்கு ஏற்ற பானம். சளி , இருமல் வராமல் பாதுகாக்கும் ஜீரணத்திற்கு நல்லது.#குளிர்கால உணவுகள்


கருப்பட்டி காப்பி 🍵
#immunity #book


இன்ஸ்டன்ட் காபி
#GA4#week8

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14947141
கமெண்ட்