தஞ்சாவூர் வதக்கி அரைத்த சட்னி

Deepa nadimuthu @deepa2010
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி வெங்காயம் நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு கடுகு போடவும்.
- 2
ஒரு ஸ்பூன் கருப்பு உளுந்து போடவும். சிறிதளவு கட்டி பெருங்காயம் போட்டு கிண்டவும் அதோடு காய்ந்த மிளகாய் போடவும்.
- 3
நாலு பச்சை மிளகாய் போடவும். நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும் அதோடு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
உப்பு போட்டு நன்றாக வதக்கவும். சூடு ஆறிய பின்பு வதக்கிய கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து ஒரு பாத்திரத்தில் பரிமாறவும்.
- 5
சுவையான தஞ்சாவூர் வதக்கி அரைத்த சட்னி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வதக்கி அரைத்த தக்காளிச் சட்னி
#COLOURS1


தேங்காய் தண்ணீ சட்னி
#vattaram#week5


கோதுமை ரவை உப்மா (Kothumai ravai upma recipe in tamil)
#GA4#week5#Ilovecooking


தலைப்பு : தண்ணி சட்னி
#Vattaram#Week5


தக்காளி கடையல் (Thakkaali kadaiyal recipe in tamil)
#ilovecooking


ரசவடை
#ilovecooking#week5


கார சட்னி (Kaara chutney recipe in tamil)
சிவப்பு சட்னி#Chutney


புதினா சட்னி
#colors2


தக்காளி சேமியா (Thakkaali semiya recipe in tamil)
#ilovecooking


புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி


முட்டை குழம்பு
#ilovecooking#week5


தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4


வெங்காயம் சட்னி (Vengaya Chutney Recipe in Tamil)
#chutney


தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#Chutneyஎத்தனை சட்னி வைத்தாலும் தக்காளி சட்னி கூடுதல் சுவையாக இருக்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள்


பாலக் சட்னி
#COLOURS2


தண்ணி சட்னி
#vattaram#madurai,theni#week5


ஸ்பைசி பீனட் சட்னி (Peanut chutney recipe in tamil)
#apIt combines with rise idly dosa....


கர்நாடக ஈருளி பூண்டு சட்னி (poondu chutni recipe in Tamil)
#goldenapron2#karnataka


தக்காளி பொட்டுக்கடலை சட்னி (Thakkaali pottukadalai chutney recipe in tamil)
#ilovecooking


தலைப்பு : தஞ்சாவூர் ஸ்பெஷல் தவல அடை
#Vattaram#Week11இந்த தவல அடையை கொஞ்சம் கனமாக ஊற்றி எடுக்கும் போது மேல மொறுமொறுபாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும்


புதினா சட்னி(mint chutney recipe in tamil)


தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
இட்லிக்கு மிகவும் சுவையாக இருக்கும்


ரவா கிச்சடி
#GA4#week5#upma


கேரட் சட்னி (Carrot chutney recipe in tamil)
* கேரட்டில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. * தினமும் கேரட்டை சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாக இருக்கும். #breakfast #goldenapron3


தக்காளி சட்னி(Tomato chutney recipe in Tamil)
#CF4மிக எளிமையாக செய்யக்கூடிய சட்னி


தக்காளி வெங்காயம் பூண்டு சட்னி(onion tomato garlic chutney recipe in tamil)
#cf4


கடலைப் பருப்பு சாம்பார்(kadalai paruppu sambar recipe in tamil)


கத்தரிக்காய் சட்னி (Kathirikaai chutney recipe in tamil)
#ilovecooking


வேர்க்கடலை சட்னி...
சபானா அஸ்மி....Ashmi s kitchen!!!#book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்.....


கார சட்னி (Kaara chutney recipe in tamil)
#arusuvai2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15041436
கமெண்ட்