வால்நட் விஷயமாக்க பிரவுனி கேக்

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

#walnuttwists
வால்நட் கேக் மிகவும் ருசியாக இருந்தது...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 50 கிராம் வெண்ணெய்
  2. 30 கிராம் டார்க் சாக்லேட்
  3. 5 டிஸ்பூன் சாக்காே சீப்ஸ்
  4. 4 டிஸ்பூன் பெரேஷ் கிரிம்
  5. 1/4 கப் பவுடர் சக்கரை
  6. 1 கப் மைதா
  7. 1/4 டிஸ்பூன் பேக்கிங் சோடா
  8. 1டிஸபூன் பேக்கிங் பவுடர்
  9. 4 டிஸ்பூன் பொடித்த வால்நட்
  10. 1/4 கப் சாக்கோ பவுடர்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    வெண்ணெய்,டார்க் சாக்லேட்,சாக்காே சிப்ஸ் முதலில் எடுத்து வைக்கவும்.

  2. 2

    பவுலில் வெண்ணெய்,டார்க் சாக்லேட்,சாக்காே சிப்ஸ் சேர்த்து டபுள் ஹீட் செய்யவும்.

  3. 3

    நன்கு கலந்த பின் பெரேஷ் கிரிம் சேர்த்து கலக்கவும்.வால்நட்டை நறுக்கி போடுங்கள்.

  4. 4

    சல்லடையில் மைதா,சக்கோ பவுடர்,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,பவுடர் சர்கரை சேர்த்து சலிக்கவும்.

  5. 5

    சலித்தபின் நன்கு ஒன்று சேர கலக்கவும்.

  6. 6

    டின் ரெடியாக வைக்கவும் பின் ரெடியான கேக் பேட்டரை டின்னில் போடவும்.அதன் மேல் வால்நட் மற்றும் சாக்கோ சீப்ஸ் போடவும். பின் குக்கிரில் 30-45 நிமிடம் வேகவிடுங்கள்.

  7. 7

    கேக் வேந்த பின் சிறு குச்சிய வைத்து சரிபருங்கள்.பின்னர் ஒரு துணியை வைத்து ஆர விடுங்கள்.

  8. 8

    கேக் தயார்.கட் செய்து உண்ணுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes