வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்

V Sheela @man5582go
#walnuttwists
எடை குறைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மில்க் ஷேக். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் நறுக்கிய வாழைப்பழம் வால்நட் ஓட்ஸ் 1 1/2 கப் பால் மற்றும் தேன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளலாம்.இப்பொழுது சுவையான வாழைப்பழம் வால்நட் மில்க் ஷேக் நிமிடங்களில் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
Top Search in
எழுதியவர்
Similar Recipes

ஆப்பிள் வாழைப்பழ மில்க் ஷேக்.. (Apple vaazhaipazham milkshake recipe in tamil)
#GA4#.. week 4. ஆப்பிள், வாழைப்பழத்துடன் தேன் கலந்து செய்யும் இந்த மில்க் ஷேக் ரொம்ப ஹெல்த்தியான குளிர் பானம்... காலை உணவாக இதை சாப்பிடும்போது நாள் முழுதும் புத்துணர்ச்சி உண்டாகும்...


பனானா மில்க் ஷேக்#GA4#week4
ரொம்ப ஹெல்தியான மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


ஆப்பிள் மில்க் ஷேக்
டாக்டர் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று சொல்லியிருக்கின்றார் இந்த வெயிலுக்கு ஆப்பிள் மில்க் ஷேக் மிகவும் நல்லது அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இதனுடன் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து கிடைக்கின்றது


வால்நட் தேங்காய் லட்டு
#walnuttwists


மேங்கோ போமோ மில்க் ஷேக். Summer recipes
மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் சீசன் என்பதால் மாம்பழத்தையும் மாதுளம் பழம் உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் இரண்டையும் சேர்த்து மில்க் ஷேக் செய்துள்ளேன் நாட்டுச்சர்க்கரை பால் சேர்த்து செய்வதால் கால்ஷியம் சத்து கிடைக்கின்றது


பனானா பாதாம் மில்க் ஷேக் (Banana badam milkshake Recipe in Tamil)
வாழை பழம் ,பால் ,பாதம் ,சேர்த்து செய்யப்படும் இந்த மில்க் ஷேக் பருகுவதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும்.சுவையும் மிகவும் அருமையாக இருக்கும்.#nutrient1


நுங்கு மில்க் ஷேக்
நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது.


அத்தி மற்றும் பேரிச்சை மில்க் ஷேக்
#nutrient2#book#goldenapron3பேரிச்சை பழத்தில் இனிப்பு இருப்பதால் சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும். ஐஸ் கட்டிகள் சேர்க்காமலும் செய்யலாம்.பேரிச்சை மற்றும் அத்திப்பழத்தை சுடுநீரில் ஊறவைத்தால் சீக்கிரம் ஊறிவிடும்.இவற்றுடன் பாதாம் ஊறவைத்து சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.


கேரட் மில்க் ஷேக்
கேரட்டில் விட்டமின் சி இருப்பதால் கண்பார்வைக்கு இந்த மில்க்ஷேக் மிக நல்லது அதிலும் குழந்தைகளுக்கு தேன் சேர்ப்பதால் மிகமிக நல்லது


Receipe oats banana milkshake
#goldenapron3#lockdown நன்கு கனிந்த வாழைப்பழம் , அனால் லாக் டவுனில் வேஸ்ட் செய்ய விரும்பவில்லை ஆதலால் மில்க் ஷேக் செய்து விட்டேன்


*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.


#vattaram மாம்பழ வெண்ணிலா மில்க் ஷேக்
#vattaram மாம்பழ வெண்ணிலா மில்க் ஷேக்


அத்தி மில்க் ஷேக் (Aththi milkshake recipe in tamil)
#Kids2 Drinks


ஓட்ஸ் வாழைப்பழ பிஸ்கெட் (Oats vaalaipala biscuit Recipe in Tamil)
#nutriant2 மிகவும் ஆரோக்கியமான சிற்றுண்டி


வால்நட் அல்வா
#walnuttwistsஇந்த அல்வாவை மிக சுலபமாக செய்து விடலாம்.மிகவும் சத்து நிறைந்தது.


வாழைப்பழ சக்கரை வள்ளி கிழங்கு ஸ்மூத்தி
#bananaGlobal warming கோடைக்கால வெய்யில் கொளுத்துகிறது. குளிர்ந்த சத்து சுவையான பானம் இதோ, சுவை, சத்து கொண்ட மில்க் ஷேக்


வால்நட் பனானா மஃபின் (Walnut banana Muffin Recipe in Tamil)
#walnuttwists


ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும்.


3 டைப்ஸ் ஆஃப் பனானா மில்க் ஷேக்
#banana


வால்நட் வாழைப்பழ பிரட்
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம். கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் சுவையான, சத்தான எளிதில் செய்யக் கூடிய வாழைப்பழ பிரட்


ஓட்ஸ். கோஃபீ ஷேக்
#arusuvai6 இது ரொம்ப சுவையான ஷேக். எல்லாரும் செஞ்சு பாருங்க.


வால்நட் வாழைப்பழம் மில்க்ஷேக்(Walnut Banana Milkshake recipe in tamil)
#Walnuts


வாழைப்பழ சாக்லேட் மில்க் ஷேக்
#myfavoritesamayal


வால்நட் சட்னி
#walnuttwists வால்நட்டை சட்னியாக செய்து சாப்பிட மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.


வால்நட் மிட்டாய்
#walnuttwists மிக சுலபமாக செய்து விடலாம் இந்த சத்தான மிட்டாய்.


தேங்காய் வெண்ணிலா மில்க் ஷேக் (Thenkai vannila milkshake recipe in tamil)
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் மில்க் ஷேக் என்ற வார்த்தையை கண்டுபிடித்து இந்த புதுமையான மில்க் ஷேக் செய்திருக்கிறேன் வாங்கு செய்முறையை பார்க்கலாம்.


வால்நட் பர்ஃபி
#walnuttwists நான்கு பொருட்களை வைத்து மிக சுலபமாக செய்து விடலாம்.


லின்குயின் வால்நட் சாஸ் ரோஸ் பாஸ்தா
#walnuttwists


கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமை கேக் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு நல்ல பொருளாகும். எடை குறைக்க நினைப்பவர்கள் கோதுமை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்


வால்நட் மில்க் (ஸ்மூத்தி) (Walnut milk recipe in tamil)
#walnutsஉடல் எடை குறைய விரும்புபவர்கள் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க இதை பயன்படுத்தலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15042293
கமெண்ட்