நெல்லிக்காய் சாதம்

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

பொதுவாக பெரிய நெல்லிக்காய் எல்லோரும் விரும்புவதுஇல்லை. அதனால் முய‌ற்‌சி செய்ததது.கசப்பு இருக்காது. ரொம்ப புளிக்ககவும் செய்யாது.சுவையானது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 நபர்
  1. வடித்த சாதம் தேவைக்கு
  2. 2பெரிய நெல்லிக்காய்
  3. 1மிளகாய்
  4. 1/2 டீஸ்பூன் கடுகு
  5. 1/2 டீஸ்பூன்உளுந்து
  6. 1டீஸ்பூன் கடலை பருப்பு,வேர்க்கடலை
  7. 1/2டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. சிறிதளவுகறிவேப்பிலை, பெருங்காயம்
  9. 2 டீஸ்பூன்கடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பெரிய நெல்லிக்காய்யை கழுவி கேரட் அரிப்பில் சீவி வைத்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, உளுந்து, கடலை பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இதனுடன் பெருங்காயம் சிறிதளவு மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். பெரிய நெல்லிக்காயை சேர்க்கவும். 30 வினாடிக்கு வதக்கவும். பிறகு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    கடைசியாக வடித்த சாதம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பு தேவை எனில் சேர்க்கவும்.

  5. 5

    ரொம்ப கசப்பு இருக்காது. புளிக்ககவும் செய்யாது. சுவையானது.

  6. 6

    காரம் விரும்பாதவர்கள் மிளகாய் தூள் சேர்க்க வேண்டாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes