சன்ரைஸ் டி /ஆரஞ்சு ஐஸ் டி

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

#summer
இந்த வெயில் காலத்தில் இதனை அருந்துகள் வெயிலுக்கு குளிர்சியாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் ஆர்ஞ்சு ஜுஸ்
  2. 2 சிட்டிகை அளவு ஏலும்மிசை சாறு
  3. புதினா சில
  4. 1/4கப் தேநீர்
  5. 2 டிஸ்பூன் தேன்
  6. 6ஐஸ் கட்டிகள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    டம்பளரில் ஐஸ்கட்டிகள் போடவும் பின்ஆரஞ்சு ஜுஸ் சேர்க்கவும்.2 சிட்டிகை அளவு ஏலும்பிச்சை சாறு போடவும்.

  2. 2

    அதன் மேல் புதினா பின்னர் தேநீர் சேர்த்து பகிரவும்.

  3. 3

    ஆரஞ்சு ஐஸ் டி தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes