தேவையான பொருட்கள்

2 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 2 ஆரஞ்சு பழங்கள்
  2. 2 ஸ்பூன் சர்க்கரை
  3. ஒரு எலுமிச்சை பழம்
  4. 5புதினா இலைகள்
  5. 100 மில்லி சோடா
  6. 5 ஐஸ் கட்டிகள்

சமையல் குறிப்புகள்

2 நிமிடம்
  1. 1

    ஆரஞ்சு பழங்களை நன்கு கழுவி இரண்டாக வெட்டி ஜுஸை பிழிந்தெடுக்கவும்

  2. 2

    ஒரு கண்ணாடி கிளாஸில் பாதி எலுமிச்சை பழத்தை வெட்டி போடவும் புதினா இலைகளை சேர்க்கவும்

  3. 3

    சர்க்கரையை சேர்த்து இடித்து கொள்ளவும் பிறகு ஆரஞ்சு சாறு சேர்க்கவும்

  4. 4

    பிறகு சோடாவை சேர்த்தால் நுரை பொங்கி வரும் ரெடி ஆரஞ்ச் மோக்டெயில் மேலே புதினா இலைகளை தூவி எலுமிச்சை கட் செய்து கிளாஸில் சொருகி பரிமாறவும் ஆரஞ்சு மோக்டைல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes