தேவையான பொருட்கள்

1 பரிமாறுவது
  1. 1கிவி -
  2. ஆரஞ்சு ஜுஸ் (குளிர்ந்தது) - 1 கிளாஸ்
  3. தேன் - 2 டேபிள்ஸ்பூன்
  4. புதினா - 6 இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    கிவி பழத்தை சிறிதாக அறிந்து மிக்ஸியில் நைசாக அடித்து எடுக்கவும்

  2. 2

    இனி ஒரு சர்விங் கிளாஸ் எடுத்து அதில் கிவி ஜுஸ் ஊற்றி, தேன், புதினா இலை, ஆரஞ்சு ஜுஸ் குளிர்ந்தது சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும

  3. 3

    கொஞ்சம் கிவி பழம் சிறிதாக அறிந்தது சேர்த்து கொள்ளலாம்

  4. 4

    சுவையான கிவி ஆரஞ்சு மாக்டெயில் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nandu’s Kitchen
Nandu’s Kitchen @cook_19890350
அன்று

Similar Recipes