முளைகட்டிய தட்டைப்பயறு குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
முதல் நாள் இரவே தட்டைப் பயறை ஊற வைத்து மறுநாள் காலையில் அதன் தண்ணீரை வடியவிட்டு நன்கு உலர்த்தி ஒரு ஹாட் பாக்ஸில் போட்டு மூடி வைக்கவும். மறுநாள் காலையில் அதாவது 24 மணி நேரம் கழித்து பார்த்தால் அது நன்கு முளை விட்டியிருக்கும்.
- 3
அடுப்பில் ஒரு குக்கரை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம்,சோம்பு போட்டுத் தாளிக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- 4
பிறகு தக்காளியை போட்டு வதக்கவும்.பிறகு ஊறவைத்த புளி கரைசலை அதில் ஊற்றவும்.
- 5
பிறகு அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் போடவும்
- 6
பிறகு தேவையான அளவு உப்பு போடவும்.பிறகு வேகவைத்த முளைகட்டிய தட்டைப்பயறை அதில் போட்டு நன்றாகக் கலந்து விட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு 5 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து நிறுத்தவும். பிறகு பரிமாறவும்.
- 7
சுவையான முளைக்கட்டிய தட்டப்பயறு குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
காராமணி குழம்பு (Kaaramani kulambu recipe in tamil)
#momதட்டப்பயிறு இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இதில் இரும்பு சத்து,கலோரி மக்னீசியம் போலிக் ஆசிட் போன்றவை உள்ளது. கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்ற குழம்பு. அதிலும் முளைகட்டிய தட்டபயிரு என்றால் அதில் நிறைய புரதசத்துக்கள் உள்ளது. Priyamuthumanikam -
-
-
-
-
பாரம்பரிய கருணைகிழங்கு புளிக்குழம்பு(karunaikilangu pulikulambu recipe in tamil)
#tkகிழங்குகளில் சிறந்தது கருணைக்கிழங்கு.அதற்கு தான் இந்த கிழங்கிற்கு இந்த பெயர்அமைந்தது.மணம் மிக்க குழம்பு.ஆரோக்கியத்துக்கு சிறந்தது. SugunaRavi Ravi -
-
-
தட்டைப்பயறு சுண்டல்(thattaipayiru sundal recipe in tamil)
#queen3தட்டைபயறு நல்ல சத்தானது SugunaRavi Ravi -
-
-
-
-
-
Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)
#m2021அம்மாசெய்முறை.அனைவருக்கும்பிடித்தகுழம்பு. SugunaRavi Ravi -
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
சுண்டைக்காய் குழம்பு (Sundaikkaai kuulambu recipe in tamil)
சுண்டைக்காயை தூய்மை செய்து நல்லெண்ணையில் வறுத்து வைத்து கொள்ளவும் .வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து தாளித்து இவை வதங்கியதும் வறுத்த சுண்டைக்காயை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி கலந்து விடவும் .மசாலா கொதித்ததும் தேவையான புளிக்கரைசலை சேர்க்கவும். குழம்பு நன்றாக காய்ந்ததும் உப்பு மற்றும் நெய் சேர்த்து கலந்து விட்டு குழம்பை இறக்கவும்...நமது சுண்டைக்காய் குழம்பு ரெடி ....👌👌மகிழ்ச்சியுடன் பரிமாறவும்... 😊😁😋#arusuvai6 Vijaya -
More Recipes
கமெண்ட்