மாசி சம்பல்

Nisha Nisha
Nisha Nisha @Fathima
Pondicherry

#AsahiKesaiIndia
மாசி கருவாடு என்பது சூர மீனை பதப்படுத்தி உருவாக்கப்படுகிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 50 கிராம்மாசி
  2. 1/2தேங்காய்
  3. 2வர மிளகாய்
  4. 2பச்சை மிளகாய்
  5. 10சின்ன வெங்காயம்
  6. தேவையான அளவுஉப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    மாசியை பொடியாக நறுக்கவும்.பிறகு மிக்ஸியில் ரவை பதத்தில் அரைக்கவும்.

  2. 2

    காய்ந்த மிளகாய் துருவிய தேங்காய் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு மாசி பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து லேசாக அரைக்கவும்.

  4. 4

    இலங்கை பாரம்பரிய உணவு மாசி சம்பல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nisha Nisha
Nisha Nisha @Fathima
அன்று
Pondicherry

Similar Recipes