கும்பளங்காய் மோரு கறி(mor kulambu recipe in tamil)

#KS
கும்பளங்காய் என்பது வெண் பூசணிக்காய்.இது வைட்டமின்கள்,இரும்பு, கால்சியம் சத்துக்களை உள்ளடக்கியது.
கும்பளங்காய் மோரு கறி(mor kulambu recipe in tamil)
#KS
கும்பளங்காய் என்பது வெண் பூசணிக்காய்.இது வைட்டமின்கள்,இரும்பு, கால்சியம் சத்துக்களை உள்ளடக்கியது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
மிக்ஸி ஜாரில் தேங்காய் சீரகம் மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
கடாயில் நறுக்கிய பூசணிக்காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.
- 4
வெந்ததும்,அரைத்த கலவை சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
பின்னர் அடுப்பை அணைத்து கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்த தயிர் மற்றும் தயிர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.உப்பு சரி பார்க்கவும். லேசாக சூடானதும் இறக்கவும்.
- 6
கடைசியாக சிறு வாணலில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து,வெந்தயம், சின்ன வெங்காயம், வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து குழம்பில் கொட்டவும்.
- 7
அவ்வளவுதான். சுவையான, கும்பளங்காய் மோரு கறி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
வறுத்து அரைத்த மோர்குழம்பு.(mor kulambu recipe in tamil)
#CF5காய்கள் இல்லாமல் திடீர்ன்னு வித்தியாசமான சுவையில் செய்ய கூடிய அருமையான மோர் குழம்பு... Nalini Shankar -
-
-
காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)
#CF5 மோர் குழம்புOஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
பச்சை மோர் குழம்பு.(mor kuzhambu recipe in tamil)
#ed3 # இஞ்சிஇந்த தயிர் பச்சடி புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். செய்வதற்கு அதிக நேரம் செலவு ஆகாது. தேவையான பொருட்களை தயார் செய்து எடுத்துக்கொண்டால் ஐந்து நிமிடத்தில் செய்துவிடலாம் .சாதத்திற்கு தொட்டுக் கொள்வதற்கு, சாப்பாட்டிற்கு பிசைந்து சாப்பிட மற்றும் சப்பாத்தி பூரி நான், குல்சா, பராட்டா போன்ற ஐட்டங்களுக்கு தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மோர் குழம்பு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி. அதற்கு உருளைக்கிழங்கை பச்சையாக நறுக்கி வறுத்தும், எலுமிச்சை ஊறுகாயும் பெஸ்ட் காம்போ. Laxmi Kailash -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Grand2என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது. Meena Ramesh -
-
வடக தேங்காய் குழம்பு (Vadaka thenkaai kulambu recipe in tamil)
#coconutஎங்கள் மாமியார் வீட்டு பக்கதார் வழக்கமாக அடிக்கடி செய்யும் புளி குழம்பு இது.இந்த கறி வடகம் எங்கள் பக்கத்து ஸ்பெஷல்.வெயில் காலம் வந்தால் நிறைய செய்து சேமித்து வைத்து கொள்வார்கள்.இதில் நெய் சேர்த்து சூடான சத்தத்துடன் கை குழந்தைகளுக்கு ஊட்டி விடுவோம். நாமும் சிறிது உப்பு சேர்த்து நெய் மற்றும் இந்த வடகத்தை பொரித்து சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.மேலும் தக்காளி பருப்பு சாம்பார்,மாங்காய் சாம்பார்,கீரை போன்றவற்றில் வறுத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.இந்த வடகம் உளுந்து சின்ன வெங்காயம்,சீரகம் போன்ற பொருட்களை கொண்டு செய்ய வேண்டும்.இந்த வடக ரெசிபி வேண்டுபவர் Bk recipies பார்த்து தெரிந்து கொள்ளவும். நான் ஒருமுறை அவர்கள் வெளி யிட்டு இருந்ததை பார்த்தேன்.இதை நாங்கள் கறி வடகம் என்று சொல்வோம். Meena Ramesh -
-
-
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
கேரளா சைடு,*ஆப்பிள் மோர்க் குழம்பு *(apple mor kulambu recipe in tamil)
#KSஅனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்.கேரளா சைடில் பிரபலமான ரெசிபிக்களில், மோர்க் குழம்பும் ஒன்று.இதை செய்வது மிகவும் சுலபம்.ஆப்பிளை வைத்து மோர்க் குழம்பு செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
நீர் மோர்(neer mor kulambu recipe in tamil)
மிகவும் குளிர்ச்சி தரும் இந்த மோர் ஒரு முறை செய்து பாருங்கள்.#made4 cooking queen
More Recipes
கமெண்ட் (6)