சௌசௌ மாசி கருவாடு கூட்டு(chow chow koottu recipe in tamil)

Beema
Beema @beemboy
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 400 கிராம் சௌசௌ
  2. 1 கைப்பிடி சின்ன வெங்காயம்
  3. தேவையானஅளவு ஆயில்
  4. தேவையானஅளவு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் உப்பு
  5. 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  6. 1 சிறிய தக்காளி
  7. 1 டேபிள்ஸ்பூன் மாசி கருவாடு தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய். வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து எண்ணெயில் வதக்கவும். அரை டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  2. 2

    மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் இதோடு நறுக்கி வைத்துள்ள சௌசௌ மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும் ‌

  3. 3

    தேங்காய் மற்றும் தக்காளியை மிக்ஸியில் அரைத்து ஊற்றவும் கடைசியில் மாசி கருவாடு சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வேக விடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Beema
Beema @beemboy
அன்று

Similar Recipes