கொப்பரை கார முள்ளு தேன்குழல்.

#colours1 - கொப்பரை தேங்காயுடன், வெண்ணை,உளுத்தம் மாவு , பொட்டு கடலை மாவு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து செய்த சுவை மிக்க முள்ளு தேன்குழல்...
கொப்பரை கார முள்ளு தேன்குழல்.
#colours1 - கொப்பரை தேங்காயுடன், வெண்ணை,உளுத்தம் மாவு , பொட்டு கடலை மாவு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து செய்த சுவை மிக்க முள்ளு தேன்குழல்...
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி மாவை எடுத்து வெச்சுக்கவும் உளுத்தம்பருப்பை லேசா வறுத்து நன்கு நைசா பொடித்து வைத்து க்கவும்.கொப்பரை தேங்காயின் மேல் தோல் சீக்கிரம் எடுத்துவிட்டு, சிறு துண்டாக கட் செய்துக்கவும்
- 2
ஒரு மிக்ஸியில் பொட்டுக்கடலை, கொப்பரை துண்டுகள் சேர்த்து நன்கு நைஸ் பவுடராக திரித்து எடுத்துக்கவும்
- 3
ஒரு மிக்ஸிங் பவுலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு, கொப்பரை மாவு,எள்ளு,உப்பு, பெருங்காயம், வெண்ணை சேர்த்து நன்கு கலந்துக்கவும்
- 4
கொஞ்சமாக தண்ணி சேர்த்து பூரி மாவு பதத்துக்கு கட்டி மாவாக பிசைந்து வெச்சுக்கவும்.
- 5
ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் தீயை மிதமான சூட்டில் வைத்து முறுக்கு குழலில் முள்ளு முறுக்கு அச்சு போட்டு மாவை உள்ளே வைத்து எண்ணையில் பிழிந்து விடவும்.
- 6
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு, நன்கு வெந்து ஓசை அடங்கியதும் எண்ணெயில் இருந்து எடுத்து விடவும், இதேபோல் எல்லா மாவையும் பிழிந்து பொரித்தெடுக்கவும்.
- 7
சுவையான, சிவப்பு கலரில் மொறு மொறுப்பான கொப்பரை கார முள்ளு தேன்குழல் தயார்.. வாயில் போட்டதும் கரைந்து விடும்.. நல்ல கம கம வாசனையுடன் மிக சுவையாக இருக்கும்.. இது எல்லோருக்கும் பிடித்த ஒரு பெஸ்ட் டீ டைம் ஸ்னாக்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)
#kids1# snacks -அரிசி மாவுடன் உளுந்து மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. மிக சுவையானது.. Nalini Shankar -
புழுங்கல் அரிசி கார முள்ளு முறுக்கு(mullu murukku recipe in tamil)
#DE -முறுக்கு வைகளில் சுவையான கார முறுக்கும் தீபாவளிக்கு செய்வார்கள்.. இது புழுங்கல் அரிசியில் செய்த சுவையான கார முறுக்கு 😋 Nalini Shankar -
சின்ன வெங்காய முறுக்கு
#vattaram13...சின்ன வெங்காயம் வைத்து நான் செய்த சுவை மிக்க முள்ளு கார தேன்குழல்... Nalini Shankar -
பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)
#KJ - sri krishna jayanthi 🌷 கிருஷ்ணா ஜெயந்திக்கு நிறைய பக்ஷணம் செய்வார்கள்.. முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல், சீப்பி... இத்துடன் நான் செய்த பட்டர் முறுக்கு செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
முள்ளு முறுக்கு (மனூப்பு)(mullu murukku recipe in tamil)
#npd3எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Lakshmi Sridharan Ph D -
-
காரத் தட்டை
பச்சரிசி மாவு பொட்டுக்கடலை மாவு எள்ளு கடலைப்பருப்பு சோம்பு பூண்டு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்த காரத் தட்டை#NP3 Meena Meena -
-
வெல்ல சீடை, வெல்ல தேன்குழல்
#kjகிருஷ்ண ஜயந்தியின் நெய்வேதியத்தீர்க்காக செய்தேன். குட்டி சுட்டி மருமாளுக்கும் சேர்த்துதான் செய்தேன். அதனால் வெல்ல சீடை, வெல்ல தேன்குழல் Lakshmi Sridharan Ph D -
-
-
தேங்காய் சீடை
#kj ... எண்ணையில் போட்டால் வெடிக்கும் என்கிற பயம் இல்லாமலும் மிக சுவையானதும் ஆன தேங்காய் சீடை... கிருஷ்ணா ஜெயந்தி ஸ்பெஷல்... Nalini Shankar -
இனிப்பு சோமாஸ் (Inippu somas recipe in tamil)
#deepfry.. எனக்கு பிடித்தமான இனிப்பு சோமாஸ் செய்முறையை உங்களிடம் பகிர்கிறேன்.. Nalini Shankar -
மொறு மொறு பட்டர் தட்டை(thattai recipe in tamil)
#CF2எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக் தட்டை.. வெண்ணை சேர்த்து செய்த கார சாராமான மொறு மொறு தட்டை... Nalini Shankar -
உருளை கார வறுவல் / Potato Wedges receip in tamil
#friendship @cook -renukabala 123#kilangu -உருளை கிழங்கு வைத்து செய்த சுவை மிக்க ஸ்னாக், ஸ்டார்ட்டர்... Nalini Shankar -
கம்பு பட்டன் தட்டை (Kambu battan thattai recipe in tamil)
#millet.. கம்பு மாவை வைத்து செய்த சிறிய மொறு மொறு தட்டை.... Nalini Shankar -
-
தேங்காய்ப்பால் மிளகு சீடை (Thenkai paal milaku seedai recipe in tamil)
#deepfry.. சீடை மாவில் தேங்காய்ப்பால், மிளகு சேர்த்து , செய்யும்போது மிக சுவையுடன் இருக்கும்... Nalini Shankar -
வெல்ல சீடை(seedai recipe in tamil)
#KJ - ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி 🌷🌿..கோகுலஷ்டமிக்கு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானது உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், அவல்.. இதை பூஜைக்கு பிரசாதமாக நிவேதனம் செவ்வார்கள்.... நான் செய்த வெல்ல சீடை செய்முறை... Nalini Shankar -
செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)
#wt3 chettinadu..பாரம்பர்ய சுவையில் செய்த செட்டிநாடு கை சுத்து முறுக்கு... செய்முறை.. Nalini Shankar -
தேன்குழல் (Thenkuzhal recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு தேன்குழல். எல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும், #deepfry Lakshmi Sridharan Ph D -
காரா சேவை(kara sev recipe in tamil)
#npd3நான் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,.அரிசி மாவு, கடலை மாவு மிளகு, சீரக, ஓம , மிளகாய் பொடிகள், சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை... Nalini Shankar -
-
தேங்காய்ப்பால் தேன்குழல் முறுக்கு (Thengaipal thengulal murukku recipe in Tamil)
என் கணவருக்கு மிகவும் பிடித்த பலகாரம் தேங்காய் பால் முறுக்கு BhuviKannan @ BK Vlogs -
முள்ளு முறுக்கு
#lockdown1#bookமத்திய அரசு கொரானா பரவுவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆகையால் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் திண்டாட்டம். நொறுக்குதீனி கடைகள் கால வரையற்று அடைக்கப்பட்டு இருப்பதால் ,நான் வீட்டிலேயே முள்ளு முறுக்கு செய்தேன் .எனக்கும் முறுக்கு செய்ததால் பொழுதுபோக்காக இருந்தது .வீட்டில் இருப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள் . Shyamala Senthil -
சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது.. Nalini Shankar -
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
More Recipes
கமெண்ட் (2)