பட்டர் நட் ஸ்குவாஷ் புலவ்

#COLOURS1
எனக்கு மிகவும் விருப்பமான ஸ்குவாஷ் –அழகிய ஆரஞ்சு நிறம், சிறிது இனிப்பு. ஏராளமான விட்டமின் A, C, beta carotene, vitamin E, B6. சுவையான, சத்தான, நறு மணம் மிகுந்த புலவ். தேங்காய் பால் , வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள், பொன்னி அரிசி கலந்த புலவ். சுவைத்துப் பார்த்தேன், ருசியோ ருசி!!!
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 3
ஒரு கிண்ணத்தில் அரிசி கூட 2 கப் நீர் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்க, களைந்து பின் வடிக்க.
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் எண்ணை சூடான கடுகு சேர்க்க, பொறிந்த பின் பின் முழு கரம் மசாலா, ஓமம். பெருஞ்சீரகம். பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, வெங்காயம் சேர்த்து வதக்க, கறிவேப்பிலை சேர்க்க., வெங்காயம் பிரவுன் ஆகட்டும். ஸ்குவாஷ் துண்டுகள்,மசாலா பொடி சேர்த்து வதக்க 2 நிமிடங்கள் கழித்து. அடுப்பை அணைக்க, - 4
வதக்கிய பொருட்களை குக்கர் பாத்திரத்தில் சேர்க்க.
தேங்காய் பால், உப்பு, 2 கப் நீர், வெண்ணை சேர்க்க. அரிசி சேர்த்து கிளறி குக்கர் பாத்திரத்தை மூடி குக்கரை ஆன் (on) செய்க.வெந்த பின் குக்கர் தானாகவே அணைந்து விடும்.
- 5
மெதுவாக கிளறி பின் பரிமாறும் கிண்ணத்தில் புலவ் சேர்க்க. கொத்தமல்லி தூவி அலங்கரிக்க. ருசிக்க. உப்பு வேண்டுமானால் சேர்த்து கிளறலாம் ருசியான, மணமான புலவ் தயார். அப்பளம், வறுவல், பச்சடி கூட பரிமாறலாம். நான் வெங்காய வெள்ளரி தயிர் பச்சடி.கூட பரிமாறினேன்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ப்ரசல் ஸ்பரவுட்ஸ் புலவ் (Brussel sprouts pulao recipe in tamil)


பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) புலவ் (Butternut squash pulaov Recipe in Tamil)


ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு புலவ் (Spicy herbi urulaikilanku pulao recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil


சோய் பன்னீர் பட்டர் மசாலா (butter Masaalaa with tofu)


பட்டர் நட் ஸ்கூவாஷ் பால் கூட்டு (Butternut squash paal kootu recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)


புடலங்காய் பால் கூட்டு


சால்நா(salna recipe in tamil)


பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) பாதாம் கீர் (Butternut sqauash badham kheer Recipe in Tamil)


உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)


தேங்காய் பால் புலவ்


பூசணிக்காய் மசாலா


வால்நட் மசாலா சூப்


மாதுளை புலவ் (Mathulai pulao recipe in tamil)


கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)


தேங்காய் புலவ்(coconut pulao recide in tamil)


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)


எல்லாம் தேங்காய் மயம் புலவ்


பூசணிக்காய் சாம்பார்


ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்


ரோடு கடை சால்னா


அன்னாசி பழ ரசம்


நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)


மாதுளை பிரியானி


கொத்தமல்லி புலவ், பச்சடி


லேக்ஷுணி (பூண்டு) பன்னீர் மஷ்ரூம் கிரேவி


பன்னீர் டிக்கா


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)

கமெண்ட் (5)