வெந்தய மாங்காய்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#colours1 வெந்தய மாங்காய்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
20 பரிமாறுவது
  1. 1மாங்காய்
  2. 2 டீஸ்பூன்சிவப்பு மிளகாய் தூள்
  3. அரை டீஸ்பூன்மஞ்சள்தூள்
  4. 2 டீஸ்பூன்கல் உப்பு
  5. கால் டீஸ்பூன்கடுகு
  6. கால் கப்நல்லெண்ணெய்
  7. ஒரு டீஸ்பூன்வெந்தயம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    மாங்காயை கழுவி துடைத்து பொடியாக நறுக்கி கல் உப்பு மஞ்சள் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும்

  2. 2

    வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்து பொடித்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து மிளகாய்தூள் சேர்த்து சூடானதும் வெந்தய பொடி சேர்த்து பின்னர் அடுப்பை அனைத்து பின்னர் மாங்காய் சேர்த்து கிளறவும்

  4. 4

    சுவையான வெந்தய மாங்காய் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes