ரோடு கடை சால்னா

பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சல்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #salna
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 3
மிதமான நெருப்பின் மேல் இருக்கும் சாஸ்பேனில் சூடான நல்லெண்ணெயில் சோம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு, இலவங்கபட்டை, வரமிளகாய், மிளகு ஓவ்வொன்றாக போட்டு வறுக்க.
சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க இஞ்சி பூண்டு சேர்க்க. பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க. 1 கப் தக்காளி, கொத்தமல்லி சேர்த்து வதக்க தேங்காய் துண்டுகள் சேர்க்க. கசகசா, மஞ்சள் பொடி சேர்த்து வதக்க. 1 கப் நீர் சேர்க்க. 2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்க. ஆர வைத்து மிக்ஸியில் அறைத்துக்கொள்ளுங்கள்; - 4
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் பெருஞ்சீரகம். கடுகு, பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள்.வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை. மஞ்சள் சேர்த்து வதக்குங்கள், வெங்காயம், 70% வதங்கிய பின், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்க. தக்காளி சேர்த்து கிளற; கேரட், பட்டாணி போட்டு வதக்க. மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்து வதக்க 3 கப் நீர் சேர்த்து சேர்த்து பாத்திரத்தை மூடி நெருப்பை அதிகரிக்க, கொதித்த பின் நெருப்பை குறைக்க.
- 5
அரைத்த பேஸ்ட் சேர்த்து கிளறி கொதிக்க வைக்க. நெருப்பை குறைத்து தேங்காய் பால் சேர்க்க.. உப்பு சேர்த்து கொத்தமல்லி தூவி அலங்கரிக்க
சுவையான சத்தான மணமான கார சாரமான சால்நா தயார். பரிமாறுவதற்க்கு முன் சுவைத்து பாருங்கள்
சாம்பாரை சோறு, இட்டலி, அல்லது தோசை கூட பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சால்நா(salna recipe in tamil)


வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)


பேலன்ஸ்ட் லஞ்ச் 6 (Balanced lunch 6 recipe in tamil)


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)


சோய் பன்னீர் பட்டர் மசாலா (butter Masaalaa with tofu)


வால்நட் மசாலா சூப்


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)


நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)


பேலன்ஸ்ட் லஞ்ச் 2 (Balanced lunch 2 recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)


ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு


பூசணிக்காய் சாம்பார்


பூசணிக்காய் மசாலா


அன்னாசி பழ ரசம்


ரோட்டு கடை சால்னா


தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)


கேரட் கூட்டு


பீன்ஸ் மசாலா கறி Green beans masaalaa kari


கொத்தமல்லி ரசம்


தக்காளி இஞ்சி கருப்பு பூண்டு பருப்பு ரசம்(rasam recipe intamil)


பயத்தம் பருப்பு மசியல் (Payathamparuppu masiyal recipe in tamil)


பீட் ரூட் ரசம்(beetroot rasam recipe in tamil)


ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சாம்பார்


அவளுக்கென்ன அழகிய நிறம்-- தக்காளி சாதம்


ரசம் ஒரு சகல நோய் நிவாரணி(rasam recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham


பீட் ரூட் ரசம்


காலிஃப்ளவர் வ்ரைட் சாதம்(cauliflower rice recipe in tamil)


தக்காளி புலவ்(tomato pulao recipe in tamil)

கமெண்ட் (7)