டமேட்டோ கிரேவி

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#colours1
தக்காளி நமது அன்றாட சமையல்களில் ஒன்று.இதனை சமையல் செய்து சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகும். உடலின் எடையை குறைக்க உதவுகின்றது.இதில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.தோலிலும்,முகத்திலும்,சுருக்கம் வராமல் தடுக்கின்றது. புற்றுநோய்க்கு மருந்தாக இது உள்ளது. மேலும் சமையலுக்கு சுவையை கூட்டுகின்றது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
4பேர்
  1. 5தக்காளி
  2. 2டேபிள் ஸ்பூன்காஷ்மீரி மிளகாய்தூள்
  3. 1/2ஸ்பூன்ம.தூள்
  4. தேவையான அளவுஉப்பு ருசிக்கு
  5. 1ஸ்பூன்கடுகு
  6. 1டீஸ்பூன்உ.பருப்பு
  7. 1டீஸ்பூன்க.பருப்பு
  8. 4டேபிள்ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு,உ.பருப்பை க.பருப்பை தாளிக்கவும்.

  2. 2

    மிக்ஸியில்,தக்காளியை மைய அரைத்துக்கொள்ளவும்.அரைத்த தக்காளி விழுதை தாளித்ததில் போட்டு ம.தூள்,காஷ்மீரி மிளகாய் தூள் உப்பு போட்டு கிரேவி பதத்திற்கு நன்கு வதக்கவும்.

  3. 3

    ஆரஞ்சு வண்ணத்தில், சுவையான,"டமேட்டோ கிரேவி",தயார். செய்து பார்த்து அசத்தும்.

  4. 4
  5. 5
  6. 6
  7. 7
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes