எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 11/2 கப் மைதா
  2. 1/2 கப் தயிர்
  3. 1/2 கப் ஆயில்
  4. 1/2 கப் பால்
  5. 1/2 கப் சக்கரை
  6. 1/2 கப் நாட்டு சக்கரை
  7. 11/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  8. 3/4டீஸ்பூன் பேக்கிங் சோடா
  9. 1டீஸ்பூன் பட்டை பொடி
  10. 1/4டீஸ்பூன ஜாதிக்காய் பொடி
  11. 1/4டீஸ்பூன் உப்பு
  12. 11/2 கப் கேரட்
  13. 1டீஸ்பூன்வெண்ணிலா எசென்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாதிரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, பட்டை பொடி, ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்துகொள்ளவும்

  2. 2

    அதனை ஜல்லடையில் இருமுறை சலித்து கொள்ளவும்

  3. 3

    முதலில் ஒரு பெரிய பாதிரத்தில் சக்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து நல்லா அடித்துக்கொள்ளவும்

  4. 4

    அத்துடன் தயிர், பால், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்

  5. 5

    அத்துடன் மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து fold பண்ணவும்

  6. 6

    அத்துடன் கேரட் சேர்த்து beater வைத்து நன்றாக கலந்துகொள்ளவும்

  7. 7

    கேக் டின்னில் கேக் கலவையை உத்தி tap பண்ணவும் ஏர் bubbles போவதற்காக

  8. 8

    ஓவெனில் preheat செய்து 180 டிகிரி செல்ஷியஸில் 30 - 35 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்

  9. 9

    அதனை நன்றாக ஆறவிடவும் ஆறியதும் அதில் டெகரேஷன் (ஐசிங்) பண்ணலாம் அல்லது கேக் ஐ வெட்டி பரிமாறலாம்

  10. 10

    கேரட் கேக் ரெட

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soulful recipes (Shamini Arun)
அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

Similar Recipes