சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இரண்டு முட்டை சர்க்கரையை சேர்த்து க்ரீம் போல் வரும்வரை அடித்துக் கொள்ளவும்
- 2
க்ரீம் போல் வந்த பிறகு இதில் எண்ணெய் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் நன்றாக அடித்துக் கொள்ளவும்
- 3
இப்போது இதன் மேல் ஒரு சல்லடை வைத்து மைதா மாவு பால் பவுடர் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து சேர்த்துக் கொள்ளவும்
- 4
இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒருமுறை கலக்கவும் பிறகு இதில் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை கலக்கவும்
- 5
கேடினல் பட்ட சீட்டை வைத்து அதன் மேல் கலந்த கலவையை ஊற்றி காற்று அடைப்பை நீக்க இரண்டு முறை தட்டவும் பிறகு அவனை 180 டிகிரி செல்சியஸ் பிரேஹீட் செய்து 20 நிமிடம் வைத்து எடுக்கவும்
- 6
பிறகு இதனை நன்றாக ஆறவிடவும் ஆறிய பிறகு படத்தில் காட்டியவாறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் (எனக்கு சற்று தடிமனாக இருந்தால்தான் பிடிக்கும் என்பதால் சற்று தடிமனாக வெட்டினேன் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வெட்டிக் கொள்ளவும்)
- 7
இதனை பேக்கிங் ட்ரேயில் வைத்து மீண்டும் 180 டிகிரி செல்சியஸில் 20 நிமிடம் வைக்கவும் பிறகு இதனை திருப்பி வைத்து மீண்டும் 15 நிமிடம் வைக்கவும் நன்றாக ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாவில் வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தவும்... (தடிமன் சற்று சிறிதாக இருந்தால் 15 நிமிடம் வைக்கவும் பிறகு அதனை திருப்பி 10 நிமிடம் வைக்கவும்)
- 8
சுவையான ஆரோக்கியமான வீட்டிலேயே செய்யக்கூடிய ரஸ்க் தயார் 😍 டீ அல்லது காபியுடன் இதனை சுவைத்துப் பாருங்கள் 😍
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
-
-
-
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1அன்னையர் தினத்திற்காக செய்தது.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
முட்டை இல்லாத ஜாக்லெட் கேக் (Muttai illatha chocolate cake recipe in tamil)
#GA4 #week22 Kavitha Karthi -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)