சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலையை அதில் போட்டு வதக்கவும். பிறகு மிளகாய் தூளை அதில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 3
பிறகு பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை அதில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 3 நிமிடம் வதக்கவும்.
- 4
பிறகு இன்னொரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 5 நிமிடம் வதக்கவும். பிறகு ஒரு ஸ்பூன் சோம்பு தூள் தூவி 2 நிமிடம் வதக்கி பிறகு பரிமாறவும்.
- 5
சுவையான வெண்டைக்காய் ஃப்ரை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்டைக்காய் வறுவல்
#Colours2


வெண்டைக்காய் பொரியல்


வெண்டைக்காய் ஃப்ரை
#Colours2 green


வெண்டைக்காய் ஃப்ரை (Ladies finger fry)
#Colours2


வெண்டைக்காய் ப்ரை


வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
#BR


வெண்டைக்காய் 65
#vattaram


வெண்டைக்காய் தொக்கு(vendaikkai thokku recipe in tamil)


வெண்டைக்காய் பொரியல் (vendaikkai poriyal recipe in Tamil)
#நாட்டு


வெண்டைக்காய் மசாலா ப்ரை


வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)


வெண்டைக்காய் கார குழம்பு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


குடை மிளகாய் புளி பச்சடி
#COLOURS2


வெண்டைக்காய் பொரியல்
#பொரியல்வகைகள்


அரைத்து வைத்த வெண்டைக்காய் கார குழம்பு
#COLOURS1


வெண்டைக்காய் காரகறி
#everyday2


வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)


வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)


வெண்டைக்காய் பொரியல்


வெண்டைக்காய் தொக்கு
#India


வெண்டைக்காய் புளிக்குழம்பு
#goldenapron3 வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நல்லா போடலாம். குழந்தைகளுக்கு வெண்டைக்காய் எப்படி செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடுவாங்க.மோர் சாதம் வெள்ளை சாதத்தை இந்த வெண்டைக்காய் புளிக்குழம்பு போட்டு சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.


வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)


வெண்டைக்காய் வறுவல்
வழுவழுப்பு இல்லாத வெண்டைக்காய் வறுவல் #book


வெண்டைக்காய் தக்காளி பச்சடி


வெண்டைக்காய் மண்டி (Vendaikai mandi recipe in tamil)
#vgமாசமா இருக்கிறவங்களுக்கு வாய் எப்படியோ இருக்கும் கொஞ்சம் புளிப்பா சாப்பிட்டா நல்லா இருக்கிறதா தோன்றும் அவங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்த ரெசிபி


வெண்டைக்காய் குழம்பு(vendaikkai kulambu recipe in tamil)
#VT


வெண்டைக்காய் சாம்பார்
#sambarrasam


வெண்டைக்காய் பச்சடி(vendaikkai pachadi recipe in tamil)


வெண்டைக்காய் புளிக்குழம்பு / lady s finger puli kuzhambu Recipe in tamil
#magazine2Week2விரத நாட்களில் செய்யப்படும் புளிக்குழம்பு ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை.


வெண்டைக்காய் மசாலா ஃப்ரை(vendaikkai masala fry recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15188748
கமெண்ட்