சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்த பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு பல், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் கொத்தமல்லி, புதினா இலைகளை சேர்த்து வதக்கவும்.
- 3
இவை சூடு தணிந்த பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேங்காய் துருவல், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 4
பிறகு இதனை ஒரு பவுலில் மாற்றி அடுப்பில் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இதில் ஊற்றி கொள்ளவும்.
- 5
சூப்பரான பச்சை வண்ணத்தில் கலக்கலான புதினா சட்னி தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

கொத்தமல்லி புதினா சட்னி
#colours2


புதினா சட்னி
#colours2


புதினா, கொத்தமல்லி,தேங்காய் எலுமிச்சை சட்னி
#colours2 ...புதினா கொத்தமல்லியுடன் தேங்காய் பச்ச மிளகாய் எலுமிச்சை சேர்த்து செய்த கிறீன் சட்னி...


புதினா சட்னி
#colours2


கொத்தமல்லி தேங்காய் சட்னி
#COLOURS2


கொத்தமல்லி சட்னி
#Colours2


புதினா சட்னி
#buddy3


புதினா சட்னி
#combo4


திணை புதினா புலாவ்
#COLOURS2#Keerskitchen


தண்ணி சட்னி
#vattaram


புதினா மிக்ஸ்டு சட்னி


புதினா, கொத்தமல்லி, நெல்லிக்காய் சட்னி (Puthina, kothamalli, nellikaai hutney recipe in tamil)
#chutney


கொத்தமல்லித்தழைச் சட்னி(coriander chutney recipe in tamil)


கொத்தமல்லி இலை சட்னி
#colours2


தண்டு கீரை பொரியல்
#COLOURS2


பொட்டுக்கடலை சட்னி
#COLOURS3


புதினா சட்னி
#colors2


கொத்தமல்லி தழை சட்னி
#Colours2


!கொத்தமல்லி துவையல்!
#COLOURS2


கருவேப்பிலை சட்னி
#colours2


புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#chutney


ஷாலட் புதினா சட்னி
ஒரு சுவையான பக்க டிஷ்!


புதினா சட்னி!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


3 இன் 1 துவையல்
#colours2புதினா,கருவேப்பிலை,கொத்தமல்லி துவையல்


பாலக் சட்னி
#COLOURS2


புதினா சட்னி (Pudina chutney recipe in tamil)
#GA4


புதினா சட்டினி
#ebook


கொத்தமல்லி சட்னி
#COLOURS2கொத்தமல்லி சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, வெரைட்டி சாதம் மற்றும் பிரட் உடன் சுவைக்கலாம்.


தக்காளி புதினா சட்னி
#kayalkitchen


தலைப்பு : கறிவேப்பிலை சட்னி
#Colours2#Week2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15205934
கமெண்ட்