கவுனி அரிசி கருப்பட்டி பொங்கல்

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேர்
  1. இரண்டு கப்கவுனி அரிசி
  2. முக்கால் கப்கருப்பட்டி
  3. முக்கால் கப்தேங்காய் துருவல்
  4. சிறிதுநெய்
  5. இரண்டுரம்ப (பான்டன்)இலை
  6. சிறிதுமுந்திரி

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    கவுனி அரிசியை களைந்து இரவு ஊற வைத்து காலையில் எடுத்து அந்த ஊறிய தண்ணீருடன் குக்கரில் சேர்த்து ரம்ப (பான்டன்)இலையுடன் பத்து விசில் வரை வைத்து வேகவிடவும்.

  2. 2

    வெந்த அரிசியுடன் தேங்காய் துருவல் கருப்பட்டி உடைத்து சேர்த்து சுண்டும் வரை கிளறவும்.

  3. 3

    கிளறிய கலவையில் நெய்யில் பொரித்த முந்திரி சேர்த்து கலக்கி பரிமாறவும்.

  4. 4

    கவுனி அரிசியில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளது.. சீனி சேர்க்காமல் கருப்பட்டி சேர்த்து இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்யமாக இருக்க அடிக்கடி செய்து கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
அன்று

Similar Recipes