சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்சியில் பாலக் கீரை, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்து அதில் உப்பு, எண்ணெய், கஸ்தூரி மெத்தி சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 3
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பாலக் விழுதை சேர்த்து பிசைந்து கொள்ளவும் பிறகு அதை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்
- 4
பிறகு ஊறியதும் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தோசைக்கல்லில் சப்பாத்தியை சேர்த்து ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி வேகவைக்கவும்
- 5
இப்பொழுது சுவையான பாலக் கீரை சப்பாத்தி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

பாலக் சப்பாத்தி
#goldenapron3#book#நாட்டு


பாலக் சப்பாத்தி (Paalak chappathi recipe in tamil)
#arusuvai6


பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பாலக் கீரை பூரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.


லசூனி பாலக்(கீரை)
#COLOURS2


பாலக் சட்னி
#COLOURS2


பாலக் சப்பாத்தி (palak chapathi Recipe in tamil)
#chefdeena


பாலக் பூரி
#mycookingzeal


பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தி (Spinach coconut rolled chapathi recipe in tamil)
#FCநானும் அவளும் தலைப்பில் கவிதாவும் நானும் சேர்ந்து பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தியும் மஷ்ரூம் கிரேவியும் சமைத்துள்ளோம்.இந்த சப்பாத்தி எனது முதல் முயற்சி,மிகவும் சுவையாக உள்ளது.


பாலக் பூரி (பசலை கீரை பூரி) (palak Boori Recipe in Tamil)
#chefdeena


கீரை சப்பாத்தி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிப்பி


பாலக் சப்பாத்தி (Palak Chapati Recipe In Tamil)
#ebook


பாலக் பன்னீர்
#COLOURS2#ilovecooking


பாலக் கீரை பூரி (Palak Poori Recipe in Tamil)
#Nutrient2#bookபாலக் கீரை .இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - A,B,C,K ஆகியவை அதிகம் உள்ளது. இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எளிதில் செரிமானமாகும் .வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது .


பாலக் கீரை பராதா
#கோதுமை#goldenapron3#book


134.பாலக் சப்பாத்தி
பாலக் சப்பாத்தி, சப்பாத்தி மாவை கலந்த கலவை மற்றும் மசாலா கலவை மூலம் தயாரிக்கப்படும் பச்சை மிளகாய் சாப்பாட்டி இது கரும்பச்சை பச்சை நிறமாகவும் ஆரோக்கியமானதாகவும் சுவையாகவும் இருக்கும்.


பாலக் கீரை சப்பாத்தி(palak keerai chapati recipe in tamil)
#wt3


பாலக் பூரி
#காலைஉணவுதள்


பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


பாலக் கீரை சட்னி
கீரையில் சட்னியா என யோசிக்காதீர்கள் .ஒருமுறை செய்து பாருங்கள் இந்த ஆரோக்கியமான சுவையான சட்னியை.. குழந்தைகள் கீரை என தெரியாமலேயே சாப்பிட்டு விடுவார்கள்.


பாலக் கீரை போண்டா (Paalak keerai bonda Recipe in Tamil)
#nutrient3


முருங்கை கீரை சப்பாத்தி & குருமா
#mycookingzealஇந்தியா


பாலக் கீரை கடையல் (Spinach curry recipe in tamil)
#Wt3


பாலக் பராத்தா (palak paratha recipe in tamil)
#book


பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரை வைத்து செய்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#NP3


பாலக் கீரை பொரியல் (Palak subji recipe in tamil)
#HJ


பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book


தண்டு கீரை பொரியல்
#COLOURS2


பாலக் முட்டை பொரியல்


கீரை கடையல்
#colours2


லசூனி பாலக்
தேசி உணவை நிரூபிக்க போதுமானது மற்றொரு எளிய, ருசியான, ஆரோக்கியமான கீரை கறி. வேகவைத்த அரிசி / பொல்காஸ் ஒரு கிண்ணத்தில் அதை இணைக்கவும். ஜீவன் ஹெவன். # கரி # போஸ்ட் 2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15204886
கமெண்ட்