சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி மற்றும் கவுனி அரிசியை நன்கு கழுவி 4 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்து மற்றும் வெந்தயத்தை நன்கு கழுவி ஊற வைக்கவும். 4 மணி நேரம் கழித்து கிரைண்டரில் ஊறவைத்த உளுந்தை சேர்த்து அரைக்கவும். பிறகு அரிசி அரைக்கவும்.
- 2
அரைத்த மாவை உப்பு சேர்த்து கலந்து 6 மணி நேரம் வைக்கவும்.6 மணி நேரம் கழித்து இட்லி தட்டில் மாவு ஊற்றி வேக வைக்கவும்.
- 3
சுவையான கவுனி இட்லி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கருப்பு கவுனி அரிசி இட்லி
நல்ல சத்துக்கள் நிறைந்த கவுனி அரிசியை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி செய்துள்ளேன்.#everyday


கவுனி அரிசி தோசை
#அரிசி வகைஉணவுகள்


கருப்பு கவுனி அரிசி இட்லி(kavuni arisi idli recipe in tamil)
#npd1#The mystery box


கவுனி அரிசி பாயாசம்
சத்தான உணவு


கவுனி அரிசி காரப் பணியாரம்
#mycookingzeal


குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
#made3#காலை உணவு, #weight lossபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.. குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். தெம்பூட்டும் நாள் முழுக்க வேலை செய்ய. எடை குறைக்க உதவும் #made3


முருகன் கடை இட்லி
#mycookingzeal


கவுனி அரிசி ஸ்வீட்
#kayalkitchen


குதிரை வாலி அரிசி இட்லி
#milletபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்..இட்லி மாவு குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும்.


கறுப்பு கவுனி தோசை (Karuppu kavuni arisi dosai recipe in tamil)
#GA4#Week19Black riceஇந்த கறுப்பு கவுனி அரிசி மிகவும் உடலுக்கு நல்லது. நார்ச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த அரிசி. அந்த காலத்தில் அரசர்கள் மட்டுமே சாப்பிடுவார்கள். கை, கால் வலிக்கு சிறந்த அரிசி. எங்கள் வீட்டில் daily இந்த கறுப்பு கவுனி அரிசி தோசை, இட்லி சாப்பிடுகிறோம்.


தினை கிச்சடி கவுனி அரிசி ஊத்தாப்பம்
#everyday1


கருப்பு கவுனி அரிசி பொங்கல்
#AsahiKaseiIndia#maduraicookingism


கவுனி அரிசி (கருப்பு அரிசி) பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
#GA4week19


கவுனி அரிசி கீர்
#millet ஆரோக்கியம் மற்றும் சுவையான கவுனி அரிசி கீர்


பொடி இட்லி, பணியாரம் (podi idly, panniyaaram recipe in tamil)
காலை சிற்றுண்டியான இட்லி, தோசை, பணியாரம், உப்புமா போன்ற உணவுகள் தான் பாரம்பரிய காலை உணவுகள். இப்போது நிறைய உணவுகள் பரிமாறப்படுகிறது.#made3


ராகி இட்லி
#இட்லி


செட்டிநாடு கவுனி அரிசி பொங்கல்
#Keerskitchen சீனாவில் பிறந்த இந்த அரிசி இந்தியாவில் தமிழ் நாட்டில் செட்டிநாடு பகுதியில் விஷேச நாட்களில் அதிகம் பயன் படுத்த படுகிறது.


கருப்பு கவுனி அரிசி தோசை/வெங்காய சட்னி (karupu Kavuni Arisi Dosai / Vengaya Chutney Recipe in Tamil)
#everyday3கருப்பு கவுனி அரிசியில் மற்ற அரிசிகளை விட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. Nutrients மற்றும் antioxidant நிறைந்துள்ளது.


கவுனி அரிசி கருப்பட்டி பொங்கல்
#cookerylifestyle#ஆரோக்ய உணவுகள்


சாஃப்ட் இட்லி
#steam இட்லி பொதுவாகவே பஞ்சு போன்று மிருதுவாக இருந்தால் தான் பிடிக்கும். கொடுக்கப்பட்ட அளவுகளை சரியாக எடுத்து சரியான பதத்தில் அரைத்து புளிக்க வைத்து பிறகு ஊற்றி எடுத்தால் பஞ்சு போன்ற, மிருதுவான இட்லி ரெடி...


கவுனி அரிசி(kavuni arisi recipe in tamil)
#npd1செட்டிநாடு கிட்சனில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் இனிப்பு வகைகளில் ஒன்று இந்த கவினி அரிசி.


ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart


சாப்ட்டான இட்லி
#GA4#week8#steamed இட்லிக்கு 2 கப் அரிசி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் உளுந்து சேர்த்து அரைத்தால் இட்லி நன்கு சாஃப்டாக இருக்கும்


கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#ga4 week 24#


கருப்பு கவுனி அரிசி இனிப்பு
மருத்துவ குணம் நிறைந்தது கருப்பு கவுனி அரிசி. இதில் இரும்புசத்து நிறைந்து இருக்கும். இரத்த சோகை தீர்க்கும். பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளும் சாப்பிட பயன்படுகிறது.


கம்பு இட்லி
#golden apron3


கம்பு இட்லி
#இட்லி


இட்லி
#வட்டாரம் 10


அரிசி சேர்க்காத சிறுதானிய இட்லி(millets idli recipe in tamil)
சர்க்கரை நோய்க்கு அரிசி வேண்டாம் என்று சொல்கிறார்கள் ஆனால் நாம் அன்றாடம் செய்யும் இட்லியில் அரிசியும் உளுந்தும் தான் சேர்த்து செய்கிறோம் ஆனால் சிறு தானியங்களை சேர்த்து நான் செய்த இந்த இட்லியில் அரிசி சேர்க்கவில்லை அதற்கு பதில் கருப்பு கவுனி அரிசி சேர்த்துள்ளேன். கருப்பு கவுனி அரிசி இல்லை என்றால் வேறு ஏதாவது ஒரு சிறு தானியம் கூட சேர்த்து செய்யலாம்.. மொத்தம் ஐந்து அளவு சிறுதானியங்கள் ஒரு அளவு உளுந்து. கம்பு அல்லது கேழ்வரகு கூட சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். 5:1 என்ற விகித்தில் எடுத்துக் கொள்ளவும்.


காஞ்சிபுரம் கோயில் இட்லி
#vattaram

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14663897
கமெண்ட்