சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் மட்டன் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 2
சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும் பின் மட்டன் வெந்ததும் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் மல்லித்தூள் சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறவும் பின் அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 3
மசாலா உடன் மட்டன் நன்கு கொதித்து சுண்டி சுக்கா ட்ரையா வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சால்னா(salna recipe in tamil)
#clubபுரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மணமும் ருசியும் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் எளிதாக செய்யலாம் Sudharani // OS KITCHEN -
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
மட்டன் வறுவல்
#lockdownஅடித்து புடித்து அதிகாலையில் மூன்று மணிக்கு கிளம்பி போலீஸ் காரர்களிடம் பிடிபடாமல் (சுற்றிலும் பத்து கிலோமீட்டர்க்கும் சேர்த்து ஒரே கடை)வாங்கி வந்து கொடுத்து விட்டு தூங்கிட்டாங்க எங்க வீட்டுல இதுக்குமேல சைவம் சாப்பிட முடியாது என்று கூறுகின்றனர் Sudharani // OS KITCHEN -
-
வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#clubஇது கல்யாண விருந்து ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
சுட சுட மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா அனைத்துக்கும் ஏற்ற சை-டிஷ்#hotel#breakfast#goldenapron3 Sharanya -
-
-
-
மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking Anusuya Anusuya -
-
-
More Recipes
கமெண்ட் (2)