சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக வற்றும் வரை காய்ச்சி மில்க்மெய்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு மூன்று வெள்ளைக் கருவையும் பீட்டர் வைத்து நன்றாக கிரீம் மக மாறும்வரை அடித்துக் கொள்ளவும் அதனுடன் நாம் செய்து வைத்துள்ள மில்க்மெய்டு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
பிறகு அதனுடன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கொள்ளவும்
- 4
பிறகு அதை இரண்டு பாத்திரத்தில் பிரித்து ஒரு கலவையில் ரோஸ் மில்க் எஸன்ஸ் ஊற்றி கலந்து கொள்ளவும்
- 5
பிறகு இரண்டு கலவைகளையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக ஊற்றி பிரிட்ஜில் வைத்து எட்டு மணி நேரம் கழித்து எடுத்துக் கொள்ளவும்
- 6
பொழுது நமது ரோஸ் மில்க் ஐஸ்க்ரீம் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்ணிலா ஐஸ்கிரீம்
#ice


வெண்ணிலா ஐஸ்கிரீம்
#ice


ரோஸ் மில்க்(rose milk recipe in tamil)


பிஸ்கட் ஐஸ்கிரீம்
#ice


குளிரூட்டும் ரோஸ் மில்க் (Kulirootum Rose Milk Recipe in Tamil)
பாலில் அதிகப்படியான கால்சியம் உள்ளது அதனால் இது இந்த வெயில் காலங்களில் குடிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.


வெண்ணிலா ஐஸ்கிரீம்
#ice


Rainbow nuts ice
#ice#ilovecooking


ரோஸ் மில்க்
#cookwithmillk


ரோஸ் மில்க்(rose milk recipe in tamil)


ரோஸ் 🌹 மில்க் (Rose Milk Recipe in Tamil)
#bcam


நுங்கு ரோஸ் மில்க்(ice apple rose milk recipe in tamil)


ரோஸ் மில்க் பர்ஃபி
#NP2 இந்த இனிப்பு மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருந்தது..


ரோஸ் ஐஸ்கிரீம்
#குளிர்


பாதாம் ஐஸ்கிரீம்
#ice


ஹெல்தி ரோஸ் மில்க்
#cookwithfriends#Manju


ரோஸ் மில்க்
#goldenapron3


ரோஸ் மில்க்
# குளிர்


ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும்.


ரோஸ் மில்க் ஜிகர்தண்டா
#friendship day இந்த பானம் என் தோழமை தோழி சித்ரா குமார் அவர்களுக்கு செய்கின்றது இதுகுளுமையானது நிறைய நிறைய நேரம் எடுத்துக் கொள்ளாது மிகவும் எளிதாக செய்து கொடுத்துவிடலாம் முன்னேற்பாடாக பால் காய்ச்சி வைத்திருந்து பாதாம் பிசின் ஊறவைத்து வைத்திருந்தால் திடீர் விருந்தாளியை கூட மகிழ்வாக வரவேற்கலாம் ஜில் ஜில் கூல் கூல் மல்மல்


முட்டை இல்லாத ரோஸ் புட்டிங்(heart shape eggless pudding recipe in tamil)
#HH


தலைப்பு : பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம்
#ice


ரோஸ் மில்க் ஷேக் (Rose milk shake Recipe in Tamil)
#nutrient2


ரோஸ் மில்க் (Rose milk recipe in tamil)
#GA4 week 8


ரோஸ் ஜிகர்தண்டா(rose jigarthanda recipe in tamil)


ஸ்டீம்டு வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil)
#steam


சாக்லேட் வித் ரோஸ் மில்க் ஷேக்
#goldenapron3


ரோஸ் மில்க்
#kids2 #milk #drinks ரோஸ் மில்க் என்பது ரோஜா சிரப்பை பாலுடன் கலந்து தயாரிக்கப்பட்ட ரோஜா சுவையான பால். இது அதன் புத்துணர்ச்சி, குளிரூட்டல் மற்றும் அமைதிப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. ரோஸ் மில்க் பொதுவாக அதன் சுவைக்காக உட்கொள்ளப்படுகிறது, மேலும் இது ஆரோக்கியமாகவும் இருக்கிறது.


வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி.


சில் ரோஸ் மில்க் (Chill rose milk recipe in tamil)
#goldenapron3#family பாலில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ந்த பானங்களை குடிக்க விரும்புவார்.அந்தவகையில் எங்க குடும்ப உறுப்பினர்கள் விரும்பி குடிக்கும் பானம் ரோஸ்மில்க். கடல்பாசி சேர்ப்பதனால் உடலுக்கு வெப்பத்தை தணித்து நல்ல குளிர்ச்சி தரும்.


Rose Milk /ரோஸ் மில்க் (Rosemilk recipe in tamil)
#GA4#milk#week8

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15211074
கமெண்ட்