எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப் திக்கான பால்
  2. 2ஸ்கூப் வெனிலா ஐஸ்க்ரீம்
  3. 4டேபிள்ஸ்பூன் மில்க் மெயின்ட்
  4. 1/4கப் ரோஸ் சிரப்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் பால் ஐஸ்கிரீம் ரோஸ் சிரப் மற்றும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு அரைக்கவும்

  2. 2

    பின் ஒரு கிளாஸில் ஊற்றி ஜில்லென்று பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes

More Recommended Recipes