தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1 கப்- மைதா மாவு
  2. 2 மேஜைக்கரண்டி- நெய்
  3. சிட்டிகை அளவு- உப்பு
  4. பூரணம் செய்வதற்கு
  5. 1/2 கப் -கோவா
  6. 2 மேஜைக்கரண்டி- பொடித்த சர்க்கரை
  7. 2 மேஜைக்கரண்டிபொடியாக நறுக்கிய பாதாம், பருப்பு
  8. பாகு செய்வதற்கு
  9. 1 கப் - சர்க்கரை
  10. 1/2 கப்- தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவுடன் நெய் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை மிருதுவான பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2
  3. 3

    பாத்திரத்தில் கோவா மற்றும் பொடித்த சர்க்கரை, பொடியாக நறுக்கி வைத்த நட்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். சுவைக்கு ஏற்ப சர்க்கரையின் அளவை சேர்த்துக் கொள்ளவும்..

  4. 4

    பிசைந்த மாவிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து நன்றாக விரித்துக். பிறகு மூடி தேய்த்துக் அனைத்து வைத்துக் கொள்ளலாம்.

  5. 5

    நடுவில் பூரணத்தை வைத்து பிறகு அதன் மேல் மற்றொரு பகுதி மாவை வைத்து படத்தில் காட்டியவாறு நன்றாக மூடவும். இல்லை எனில் எண்ணெயில் பொரித்தால் பூரணம் வெளியில் தேறித்துக் விடும்.

  6. 6
  7. 7

    பிறகு சர்க்கரைப் பாகு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு செய்ய வேண்டும்.

  8. 8

    சர்க்கரைப்பாகு தயாரானதும் அதில் பொரித்த சந்திரகலா மூழ்கும் அளவிற்கு சேர்த்து 2 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும் ஆகும் என்று ஊறுவதற்காக.

  9. 9

    நாவில் கரையும் சுவையுடன் சந்திரகலா சுவைக்கத் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes