சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு நெய் சீரகம் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்... பிசைந்த மாவை காற்று புகாதவாறு மூடி 15 நிமிடம் வைக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்து வரும் பொழுது நூடுல்ஸ் உடன் சிறிது உப்பு சேர்த்து முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும் தண்ணீர் முழுவதும் வடித்து சிறிது எண்ணெய் விட்டு நன்றாக கலந்து ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் கேரட் பீன்ஸ் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் பிறகு இதனுடன் பனீர் வேகவைத்த நூடுல்ஸ் மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து மிதமான தீயில் 3-5 நிமிடம் வதக்கி நன்றாக ஆறவிடவும்
- 4
பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவில் சிறு உருண்டை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும் பிறகு அதனை இரண்டாக வெட்டி படத்தில் காட்டியவாறு அதன் மொழிகளில் தண்ணீர் தொட்டு ஒட்டவும்
- 5
இப்போது அதனுள் தயாரித்து வைத்திருக்கும் பன்னீர் நூடுல்சை உள் வைத்து ஓரங்களில் தண்ணீர் தொட்டு மூடவும்
- 6
இதே போல் அனைத்தையும் தயாரித்து 10 நிமிடம் வைக்கவும்
- 7
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சமோசாவை இதனுள் சேர்த்து உடனடியாக அடுப்பை அணைக்கவும்... எண்ணங்கள் சேர்த்த சமோசா மிதந்து வரும் பொழுது மீண்டும் அடுப்பை பற்ற வைத்து குறைந்த தீயில் 7 ஏழு நிமிடம் வைக்கவும்
- 8
பிறகு சமோசாவை மெதுவாகத் திரும்பி மீண்டும் குறைந்த தீயில் 7 நிமிடம் வைத்து எடுக்கவும்... சுவையான அட்டகாசமான பன்னீர் நூடுல்ஸ் சமோசா தயார்
- 9
குறிப்பு : நெய் அல்லது எண்ணெய் சேர்ப்பதனால் சமோசா அதிகமாக எண்ணெய் குடிக்காமல் இருக்கும்... குறைந்த தீயில் சமோசாவை வைப்பதினால் உள் மற்றும் வெளிப்புறம் நன்றாக வெந்து நீண்டநேரம் மொறுமொறுவென இருக்கும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
ஆணியன் சமோசா
ஆணியன் சமோசா-இது மினி சமோசா.ஸ்பிரிங் ரோல் (மாவு) (அ) ஸ்பிரிங் ரோல் சீட் கொண்டு தயாரிக்கப்படுகிறது.இந்த மினி சமோசா ஹைதராபாத்தில் பிரபலமானது.இது பெரும்பாலும் டீ யுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.இந்த சமோசா இராணி டீகடை/இராணி கேப் கடைகளில் விற்கப்படுவதால் இராணி சமோசா என்று அழைக்கப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
வெஜ் நூடுல்ஸ்
#combo5நூடுல்ஸ் குழந்தைகள் மிகவும் பிடித்த உணவாகும்... எளிதாக செய்யக் கூடியதாகவும் இருக்கும்.. muthu meena -
-
-
மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)
#GA4#buddyஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Sheki's Recipes -
-
ஈசி ஸ்னாக் சமோசா
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி சமோசா. குழந்தைகளுக்கு இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே இந்த சூப்பரான ஸ்னாக் செய்யலாம். Aparna Raja -
-
-
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
நான் முதன்முதலில் டிரை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஸ்டஃபிங்கிற்கு உருக்கிழங்கு மட்டும். punitha ravikumar -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (12)