நவ தானிய அடை / adai receip in tamil

Shanthi @Shanthi007
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியைப் போட்டு அத்துடன் அனைத்து பருப்பு வகைகள் சேர்த்து நன்றாக கலந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பின் அதில் சோம்பு, மிளகாய் வற்றல் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.. பிறகு கிரைண்டரில் போட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
- 2
மாவுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வெங்காயம், பூண்டு, தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கரைத்து எடுத்து வைக்கவும்.
- 3
கரைந்த மாவை தோசைக்கல்லில் மாவை ஊற்றி தோசை வார்த்து எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 4
சுவையான ஆரோக்கியமான நவ தானிய அடை ரெடி.மிகவும் சத்து நிறைந்த உணவு.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
ரோட்டு கடை இட்லி சாம்பார்/ street style idly sambar receip in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
-
பூண்டு, கத்தரிக்காய் கார குழம்பு poondu kathrikai kulambu recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
-
-
-
-
-
-
-
நவதானிய சுண்டல் (Navathaaniya sundal recipe in tamil)
ஒன்பது வகையான தானியங்களை வைத்து சுண்டல் செய்துள்ளேன். மிகவும் வித்தியாசமான சுவையில் இருந்தது. தனித்தனியா செய்வதை விட எல்லாம் ஒன்றாக சேர்த்து செய்யும் போது நல்ல சுவை.#Pooja Renukabala -
தேங்காய் அடை (Thenkaai adai recipe in tamil)
புரதம், உலோகசத்துகள். கொழுப்பை கிறாஊக்கும் கொள்ளு, நலம் தரும் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை #coconut Lakshmi Sridharan Ph D -
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1புரத சத்து அதிகம் உள்ள காலை நேர உணவு ... மிகவும் சுவையானது .... இதனை எளிமையான முறையில் செய்திட இந்த பதிவை காண்போம். karunamiracle meracil -
முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)
#arusuvai2அடை தோசை என் அக்கா சொல்லி கொடுத்தார்கள் .இந்த அடை தோசை ஊற்றினால் வீடே மணக்கும். சுவையோ அதிகம் .சூடாக சாப்பிட்டால் இன்னும் ஒன்னு சாப்பிட தோன்றும் .😋😋 Shyamala Senthil -
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டிலிருக்கும் சத்தான பொருட்களைக்கொண்டு ஈஸியாக செய்யும் அடை தோசை சுவையாகவும் இருக்கும் சுலபமாகவும் செய்யலாம் .#birthday3 Rithu Home -
சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
#Milletகம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, அரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து அரைத்த அடை தோசை. Meena Ramesh -
-
-
-
-
அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)
#kids3அடை மஞ்சூரியன் மற்றும் அடை டோக்ளா அடை மாவில் செய்தேன். அதனால் அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அடை மாவு செய்தேன்.தங்கள் தங்களுக்கு தேவையான அளவு 2;1 என்ற விகிதத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்காக அவர்களுக்குப் பிடித்த வகையில் செய்ய முடிவு செய்தேன். அடை மஞ்சூரியன் ரெஸிபி யும் கொடுத்துள்ளேன். Meena Ramesh -
-
-
-
சுவையான அடை(adai recipe in tamil)
#queen1புரதம், உலோகசத்துகள், நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை . தேங்காய் சட்னி நல்ல காம்போ Lakshmi Sridharan Ph D -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15308724
கமெண்ட்