முட்டை கோஸ் பொரியல் / MUTTAIKOSE PORIYAL RECIPE IN TAMIL

Jayanthi Jayaraman @Jayanthi1979
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டை கோஸ்சை பொடியாக நறுக்கி கொள்ளவும் பிறகு வெங்காயம் தேங்காய் துருவல் வரமிளகாய் எடுத்து வைக்கவும்
- 2
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.பிறகு முட்டை கோஸ்சை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேக விடவும் பிறகு வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.சுவையான முட்டை கோஸ் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாழைத்தண்டு பொரியல் / Vazhaithandu Poriyal reciep in tamil
#vattaram


கோஸ் பொரியல்
#பொரியல்


முட்டை கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
#welcome


அவரைக்காய் பொரியல்
#vattaram


புடலங்காய் பொரியல் / Snake Gourd fry recipe in tamil
#vattaram


கல்யாண விட்டு கோஸ் பொரியல் (Kosh poriyal recipe in tamil)
#GA4#week 14 Cabbage


வெயிட்லாஸ் பொரியல்/கேரட் முட்டைகோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
கேரட் மற்றும் முட்டைகோஸ் குறைந்த கலோரி உணவுகள்.ப்ரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பியிருக்கச் செய்யும்.எடை குறைக்க,சாதத்தின் அளவைக் குறைத்து,இந்த பொரியலின் அளவைக் கூட்டியும் உட்கொண்டால், கலோரியும் குறைவு.வயிறும் நிரம்பும்.செரிமானமும் நன்றாக நடக்கும்.


முட்டைக் கோஸ் பாசிப்பருப்பு பொரியல்


வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம்.


முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4


கோஸ் முட்டை பொரியல்(cabbage egg poriyal recipe in tamil)
#CF4


*டேஸ்ட்டி புடலங்காய், கோஸ் பொரியல்*(pudalangai kose poriyal recipe in tamil)
புடலங்காயை சமைத்து சாப்பிட்டால், குடல்புண், வயிற்றுப்புண், தொண்டைப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்து. கோஸை உணவில் சேர்த்துக் கொண்டால், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுகின்றது.


வாழைப்பூ பொரியல்(vaalaipoo poriyal recipe in tamil)


* கோஸ், ப.பட்டாணி, பொரியல்*(cabbage peas poriyal recipe in tamil)
#queen1கோஸ் நரம்பு தளர்ச்சியை தடுக்கும்.தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.முட்டை கோஸின் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.ப.பட்டாணி, உடல் வலி, தலைவலி வராமல் தடுக்கின்றது.வயிற்றுப் புற்று நோயை தடுக்கின்றது.


பாசிப்பருப்பு கோஸ் பொரியல் (Paasiparuppu kosh poriyal recipe in tamil)
#GA4 week14சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்


முருங்கை கீரை பொரியல்
#vattaram


முட்டைகோஸ் பொரியல்
#COLOURS3


கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil)
#kp இந்த பொரியல் நிறைய கல்யாண வீடுகளில் செய்வார்கள் அது மட்டுமில்லாமல் சில ஓட்டல்களிலும் இது போல் செய்வார்கள்..


புடலங்காய் பொரியல்(Pudalankaai poriyal recipe in tamil)
#GA4#WEEK24#Snake guard


பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil)
#CF4பாலக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நார்ச் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் குழந்தைகள் தனியாக சமைத்துக் கொடுக்கும் போது சாப்பிட மறுப்பார்கள் இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுக்கும் பொழுது சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.


புடலங்காய் முட்டை பொரியல்


புடலங்காய் பொரியல்(pudalangai poriyal recipe in tamil)
#queen3


முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4மிக எளிதான மற்றும் அனைவராலும் விரும்பக்கூடிய ரெசிபி.


சுரைக்காய் பொரியல்
#colour3அதிக தண்ணீர் சத்துக்கள் நிறைந்துள்ளது


முருங்கைக்கீரை முட்டை பொரியல் (murungai muttai poriyal Recipe in tamil)


முட்டை கோஸ் சட்னி (Muttaikosh chutney recipe in tamil)
#india2020#mom#homeமுட்டை கோஸ் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் இருவரும் இப்படி செய்து உண்டு பாருங்கள் சுவையாக இருக்கும்


முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#myfirstrecipe


குடைமிளகாய் பொரியல் (Kudaimilakaai poriyal recipe in tamil)
#photo


பீர்க்கங்காய் பொரியல்(peerkangai poriyal recipe in tamil)
#Wt1


முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikose poriyal recipe in tamil)
#week14#cabbage#GA4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15360886
கமெண்ட்