ரெட் ஸ்பைசி கிரேவி

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#magazine3
இது ஒரு அருமையான சுவையான கிரேவி இட்லி சப்பாத்தி சாதம் பிரியாணி அனைத்திற்கும் பொருந்தும் ஒரே வகையான கிரேவி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 2 பெரிய வெங்காயம்
  2. 2 தக்காளி
  3. 9 பல் பூண்டு
  4. 1 துண்டு இஞ்சி
  5. 2 பச்சை மிளகாய்
  6. 4 வர மிளகாய்
  7. 15 முந்திரிப் பருப்பு
  8. 4 லவங்கம்
  9. கொத்தமல்லி
  10. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  11. 1/4 தேக்கரண்டி மஞ்சள்
  12. 1/2 தேக்கரண்டி உப்பு
  13. 2 மேஜை கரண்டி நெய்
  14. 1/2 மேஜை கரண்டி சர்க்கரை

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தக்காளி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி பருப்பு, வரமிளகாய், லவங்கம் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நான்காக தாளித்துக் கொள்ளவும் தாளித்தவுடன் மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து அரைத்த கலவையை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    அரை கப் தண்ணீர் சேர்த்து கிரேவி பதம் வரும் வரை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும் பின்பு இரண்டு மேஜைக்கரண்டி நெய் மற்றும் கொத்தமல்லி தூவி 2 நிமிடம் நன்றாகக் கொதிக்க விடவும் பின்பு பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes