கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)

ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் 2 பெரிய வெங்காயம் பூண்டு தக்காளி சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதக்கி ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும். கார்லிக் சிக்கன் மசாலா தயார்.
- 2
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் எடுத்து வைத்துள்ள பட்டை சோம்பு சேர்த்து பொரியவிடவும் பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு சுத்தம் செய்து வைத்த சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.நன்றாக வதங்கிய பின்பு எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து அரைத்த மசாலாவையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிடவும். நன்றாக கிரேவி பதம் வந்ததும் சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
- 3
இப்போது சுவையான கார்லிக் சிக்கன் கிரேவி தயார் இது சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் சுவையாக இருக்கும்.பிராய்லர் சிக்கன் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாத தருணங்களில் இந்த மாதிரி பூண்டு இஞ்சி சேர்த்து சமைப்பதால் அதில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் உடலில் சேராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
பெல் பேப்பர் (குடைமிளகாய்) கிரேவி (Bellpepper gravy recipe in ta
#GA4 #WEEK4 சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கும் ஏற்ற கமகமக்கும் கிரேவி... Ilakyarun @homecookie -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
கொண்டைகடலை கிரேவி (Kondakadalai gravy recipe in tamil)
#GA4 #WEEK6 சப்பாத்தி, நாண் இட்லி, தோசை என அனைத்திற்கும் ஏற்ற கிரேவி. Ilakyarun @homecookie -
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
செட்டிநாடு சிக்கன் கிரேவி
செட்டிநாட்டு முறைப்படி மசாலாவை வறுத்து அரைத்து செய்யப்படும் சிக்கன் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
பட்டர் பன்னீர் குடைமிளகாய் கிரேவி
#kavithaநான், சப்பாத்தி ,பூரி, புலாவ் இது அனைத்திற்கும் மிகவும் பொருத்தமான ஒரு கிரேவி Cookingf4 u subarna -
-
காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும். Nalini Shanmugam -
சிக்கன் தோபியாசா (chicken thopisa recipe in tamil)
#கிரேவி#bookசப்பாத்தி , பரோட்டா மற்றும் நான் வகைகள் இந்த சிக்கன் கிரேவி பரிமாறலாம் Nandu’s Kitchen -
🍇 கிரேபிஸ் சிக்கன் கிரேவி #nv (Grapes chicken gravy recipe in tamil)
இந்த கிரேவி முழுக்க முழுக்க என்னோடய யோசனையில் நான் வித்தியாசமாக யோசிச்சு செஞ்ச ரெசிபி.இந்த ரெசிபி வீடியோவாக பாக்க விரும்புவோர் என்னுடைய யூடியூப் சேனல் desertland tamil என்று type பண்ணி அதில் பார்க்கலாம்.ரஜித
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல்ஃப்ரைடு சிக்கன் கிரேவி (Fried chicken gravy recipe in tamil)
#Grand2சிக்கன் என்றாலே எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் அதிலும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் கிரேவி எல்லோருக்கும் பிடித்தமான சிக்கன் கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
மஸ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
மஸ்ரூம் இல் புரோட்டின் அதிகமாக உள்ளது. இந்த கிரேவி சப்பாத்தி பூரி தக்காளி சாதம் போன்றவற்றிற்கு ஒரு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும். Lathamithra -
கேப்சிகம் சிக்கன் கிரேவி
#Wdசிக்கன் கிரேவி என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம் அதிலும் கேப்சிகம் சிக்கன் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும் ஹோட்டல் சுவையில் Sangaraeswari Sangaran -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
சிவப்பு கொண்டைகடலை கிரேவி(Sivappu kondakadalai gravy recipe in tamil)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி க்கு சூப்பரான சைடீஸ்.#Grand1 Sundari Mani -
சிவப்பு பீன்ஸ் கிரேவி (Sivappu beans gravy recipe in tamil)
இந்த சிவப்பு பீன்ஸ் கிரேவி சிறு கசப்பு கொண்டது. புரோட்டின் நிரைய உள்ளது. #arusuvai6 Sundari Mani -
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
-
சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம். Asma Parveen -
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen -
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira
More Recipes
கமெண்ட்