சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு,காய்ந்த மிளகாய், உளுந்து தாளித்து தக்காளி,வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய் வதக்கி கொள்ளவும்
- 2
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கி தண்ணீர் விட்டு குக்கரில் 5 விசில் விட்டு இறக்கவும்
- 3
மத்து வைத்து கடைந்து பரிமாறவும் தக்காளி கடையல் ரெடி
Similar Recipes
-
-
-
-
-
* தக்காளி கடையல்*(tomato kadayal recipe in tamil)
திவ்யா அவர்கள் செய்த ரெசிபி.சில மாறுதல்களுடன் செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15522354
கமெண்ட்