மீதியான சாதத்தில் குலோப்ஜாமுன்(leftover rice gulab jamun recipe in tamil)

மீதியான சாதத்தில் குலோப்ஜாமுன்(leftover rice gulab jamun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீதியான சாதத்தை மிக்ஸி ஜாருக்கு மாற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால், 1-3ஸ்பூன் பால் சேர்க்கலாம்.
- 2
அரைத்த விழுதில்,பால் பவுடர்,உப்பு மற்றும் அரிசிமாவு சேர்த்து கலக்க வேண்டும்.
மாவு கலக்கும் பக்குவத்திற்கேற்ப, பால் பவுடர் மற்றும் அரிசி மாவின் அளவைக் கூட்டி குறைக்கலாம்.
- 3
கைகளால் கலந்தால் ரொம்ப ஒட்டிக் கொள்ளும்.ஒரு கரண்டி வைத்து நன்றாக கலந்து விடவும்.
2ஸ்பூன் அளவு நெய் சேர்த்து கலந்து கொள்ளலாம். - 4
பின்,கைகளில் சிறிதளவு நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
பிடித்த உருண்டைகளை எண்ணையில்,சிவக்க பொரித்து எடுக்கவும்.
- 5
அதே சமயத்தில்,ஒரு பாத்திரத்தில் 500ml தண்ணீர் ஊற்றி,அதில் சர்க்கரை சேர்த்து 15-20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- 6
கொதிக்கும் போது சிறிதளவு ஏலக்காய் தட்டி சேர்க்கவும். சர்க்கரை பாகு பிசுப்பிசு தன்மை வரும்போது எழுமிச்சை சாறு கலந்து கிளறி 2நிமிடத்தில் இறக்கி,வெது வெதுப்பான சூடு வரும் வரை காத்திருக்கவும்.
- 7
இப்பொழுது,பொரித்த உருண்டைகளை,வெதுவெதுப்பாக இருக்கும் பாகில் சேர்த்து, குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஊற விடவும்.
- 8
அவ்வளவுதான். மீதியான சாதத்தில் செய்த சுவையான, சாப்ட்டான குலோப் ஜாமுன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மீந்த சாதத்தில் பால் கொழுக்கட்டை(Leftover rice pal kolukattai recipe in tamil)
#npd2மீதமான சாதத்தில் இட்லி தோசை மட்டும் அல்லாது சுவையான பால் கொழுக்கட்டையும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
குண்டு குண்டு குலோப் ஜாமுன் (Gundu Gundu Gulab Jamun Recipe in Tamil)
#master class எவ்வளவுதான் பெரிய உணவு நிபுணராக இருந்தாலும் குலோப் ஜாமுன் செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் பல நுணுக்கமான டிப்ஸ்களை கடைப்பிடித்தால் தான் நமக்கு உடையாத குண்டு குண்டு குலோப்ஜாமுன் கிடைக்கும் உடையாத. குளோப் ஜாமுன் எப்படி செய்வது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
-
-
ஆலூ ஜாமூன் (Aloo jamun recipe in tamil)
#Arusuvai3இந்த செய்முறையை நான் Adaikkammai Annamalai அவர்களின் செய்முறை இதை முதல் முறையாக முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றாக வந்துள்ளது Sudharani // OS KITCHEN -
-
Instant Gulab jamun... (Instant Gulab jamun recipe in tamil)
#Ga4என் பேரனுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். Meena Ramesh -
-
குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in Tamil)
# flour1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான டெஸர்ட் ரெசிபி குலோப் ஜாமூன். நான் இன்ஸ்டன்ட் மாவில் இதை செய்யவில்லை வித்யாசமாக கோவா செய்து அதன் மூலம் இந்த குலோப்ஜாமுன் செய்து பார்த்தேன்.எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் இந்த குலோப் ஜாமூன்.🥣🥣 Azhagammai Ramanathan -
-
* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)
#TheChefStory #AtW2குலோப் ஜாமூன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.அதையே சற்று வித்தியாசமாக செய்ய நினைத்து இந்த குலோப் ஜாமூனை செய்தேன்.மிகவும் வித்தியாசமானது. Jegadhambal N -
-
அரிசி ரசகுல்லா - மீதமான சாதத்தில் (Rice Rasagulla) (Arisi rasagulla recipe in tamil)
என்னுடைய மகள் தீபாவளி பண்டிகையில் இருந்து அவள் உண்ணும் மதிய உணவில் ஒன்று குலாப்ஜாமுன் அல்லது ரசகுல்லா இருக்கவேண்டும் என்று கேட்கிறாள். சாதம் மட்டும் மதிய உணவு எடுத்துக்கொள்வதே இல்லை. அதனால் அந்த சாதத்தை ரசகுல்லா வாக மாற்றி மதிய உணவிற்கு அளித்தேன். எப்படி மீதமான சாதத்தை ரசகுல்லா வாக மாற்றுவது என்பது பற்றிய செய்முறை விளக்கம் தான் இது. #ranjanishome #kids3 Sakarasaathamum_vadakarium -
சோயா சீட் ஜாமுன்
#np2இந்த ரெசிபியானது என்னுடைய படைப்பு ஆகும். சோயா விதை மிகவும் அனைத்து சத்துக்களும் அடங்கிய ஒரு பயறு வகையாகும் இதை ஊற வைத்து அரைக்க உளுந்து மாவு போல் 4 சாப்டாக இருந்தது இதில் ஏன் குலோப்ஜாமுன் செய்யக்கூடாது என்று யோசித்து செய்து பார்த்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது அதனால் இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கின்றேன் Santhi Chowthri -
கேரட் மற்றும் மாம்பழ ப்யூரியுடன் மூங் தால் ஹல்வா குலாப் ஜாமூன்(Carrot gulab jamun recipe in tamil)
#jan1#GA4#week18இது எனது சொந்த புதுமையான செய்முறை. பழம் மற்றும் காய்கறி ப்யூரி மூலம் யாரும் ஜமுனை உருவாக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் பார்த்தது எல்லாம் கோயா, கொட்டைகள், சாக்லேட்டுகள். சமையல் நகல்களை நகலெடுப்பதற்கு பதிலாக ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்பினேன். Vaishnavi @ DroolSome -
குளோப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
#cf2காரம் , எண்ணெய் பலகாரங்கள் செய்தாச்சு இப்போ இனிப்பு பலகாரம். Vidhya Senthil -
* மீந்த சாதத்தில்பக்கோடா*(leftover rice pakoda recipe in tamil)
Sarvesh Sakashra @Vidhu 94 #npd3விது சர்வேஷ் அவர்கள் செய்த ரெசிபியை செய்தேன்.வெங்காயத்திற்கு பதில் கோஸ் உபயோகித்து செய்தேன்.இஞ்சி, பூண்டு, ப.மிளகாயை அரைத்து சேர்த்துள்ளேன். கரகரப்பாக மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
காலா குளோப் ஜாமுன் (Kaala gulab jamun recipe in tamil)
#GA4 Week18 #Kalagulabjamunகடைகளில் கிடைக்கும் காலா குலோப்ஜாமுன் வீட்டில் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். Nalini Shanmugam -
அல்வா (Leftover Rice Halwa recipe in tamil)
#leftover குழந்தை முதல் பெரியவங்க எல்லா௫க்கும் அல்வா பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சிகுடுங்க யாரலயும் கண்டுபிடிக்க முடியாது Vijayalakshmi Velayutham -
-
More Recipes
கமெண்ட்