வரகரிசி நெய் பொங்கல்(varagarisi nei pongal recipe in tamil)

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#CF1 week 1
காலை நேர சிறந்த சத்தான உணவு வரகரிசி நெய் பொங்கல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5பேர்
  1. 1 1/2 கப்பு வரகரிசி
  2. 3/4 கப்பு வறுத்த பாசிப்பருப்பு
  3. 1/2 கப்பு நெய்
  4. 1 ஸ்பூன் சீரகம், மிளகு
  5. 1 பிடி பொடித்த முந்திரி
  6. 2 பச்சை மிளகாய் கீறல்
  7. 1 துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
  8. 1பிடி கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை
  9. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  11. தேவையானஅளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    வரகரிசி பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கழுவி கொள்ளவும்

  2. 2

    மஞ்சள் தூள் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து 1கப்பு அரிசிக்கு 3 1/2 கப்பு தண்ணீர் அளவு வைத்து குக்கரில் 6 விசில் வந்ததும் இறக்கவும்

  3. 3

    மிளகு சீரகம் சேர்த்து தட்டிக் கொள்ளவும்

  4. 4

    வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி சேர்த்து வதக்கவும் பின்னர் இஞ்சி சீரகம் மிளகு சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் வேக வைத்த அரிசி சேர்த்து நன்கு கிளறி விடவும் கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு நன்றாக கிளறி விடவும்

  6. 6

    கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  7. 7

    சுவையான வரகரிசி நெய் பொங்கல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes