பால் கேக்(milk cake recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

என் குழந்தைகளுக்காக செய்தது.

பால் கேக்(milk cake recipe in tamil)

என் குழந்தைகளுக்காக செய்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
8 நபர்கள்
  1. 1லிட்டர் பசும்பால்
  2. 100கிராம் பனீர்
  3. 6 டேபிள் ஸ்பூன்சர்க்கரை
  4. 1 டீஸ்பூன்ஏலக்காய் தூள்
  5. 1 டேபிள் ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    அடிகனமான பாத்திரத்தில் பசும்பால் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

  2. 2

    அடிப்பிடிக்காதவாறு கிளறி விடவும். பால்கால்அளவாக சுண்டியதும் துருவிய பனீரை சேர்க்கவும்.

  3. 3

    பனீரை சேர்த்து நன்கு கிளறவும். கெட்டியானதும் சர்க்கரையை 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து கிளறவும்.கெட்டியானதும் மீதமுள்ள சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும்.

  4. 4

    இதில் நெய் விட்டு நன்கு கிளறவும்

  5. 5

    கெட்டியானதும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறி நெய்தடவிய பாத்திரத்தில் கொட்டி மூடி வைக்கவும்.

  6. 6

    அந்த பாத்திரத்தை துண்டில் சுற்றி 3 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

  7. 7

    ஆறின பின் தட்டில் கொட்டி கட் செய்து தேவையெனில் பிஸ்தா பருப்பை வைத்து அலங்கரிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes