குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)

குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சிம்ப்ளான சாதம்
குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சிம்ப்ளான சாதம்
சமையல் குறிப்புகள்
- 1
குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும் வாணலியில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து சிவக்க விடவும் பின் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வரை மெல்லிய தீயில் வதக்கவும்
- 2
வறுத்து பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்
குடைமிளகாய் பாதி வதங்கியதும் வறுத்து பொடி செய்த தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் லேசா ஒரு கை தண்ணீர் தெளித்து மசாலா பச்சை வாசனை போக வதக்கவும்
- 3
பின் உதிராக வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறவும்
- 4
பின் மீதமுள்ள நெய்யை ஊற்றி கொத்தமல்லி தழை சேர்த்து மெல்லிய தீயில் மூடி வைக்கவும் பின் திறந்து மெதுவாக கிளறி விடவும்
- 5
சுவையான ஆரோக்கியமான குடைமிளகாய் சாதம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
காலிஃபிளவர் பட்டாணி கலவை சாதம்(peas cauliflower rice recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)
#LBவளரும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமானது கீரையை அப்படியே சமைத்து கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க வல்லாரை கீரை வாசம் நிறைய பேர்க்கு பிடிக்காது ஆனா இந்த மாதிரி பொடி செய்து கொடுக்கும் போது அதிக வல்லாரை கீரை வாசம் வராது டேஸ்ட் செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
குடைமிளகாய் சாதம் type 2(capsicum rice recipe in tamil)
#welcomeஆரோக்கியத்தை முன் வைப்போம்... அசத்தலாக சமைப்போம்..2022 வருடத்திற்கான ஆரோக்கிய அழைப்பு உணவு.. Meena Ramesh -
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
பிரசாதம் காம்ப்போ (Prasadam combo recipe in tamil)
#poojaமூன்று விதமான சாதம் எங்க அம்மா காலத்தில நவராத்திரி என்றால் கடைசி ஒன்பதாவது நாள் ஒன்பது வகையான சாதம் செய்து சாமிக்கு நெய் வேத்தியம் செய்து படைப்பார்களாம் இப்போ செய்யறது விட சாப்பிட தான் பலமா யோசிக்க வேண்டும் சாமிக்கு படைத்தாலும் சாப்பிட போவது நாம் தான எப்படி சாப்பிடுவது அதுதான் சிம்ப்ளா மூன்று சாதம் மட்டுமே Sudharani // OS KITCHEN -
-
-
முளைகட்டிய கொண்டைகடலை சாதம்
#அரிசி வகை உணவுகள்முளைகட்டிய கருப்பு கொண்டைகடலை உபயோகப்படுத்தி செய்த சத்தான சாதம். Sowmya Sundar -
-
லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
சோம்பேறித்தனமான நாட்களில்,என்ன? சமைப்பது என்று யோசிக்க விடாமல்,முதல் ஆளாக கண் முன் வந்து நிற்பவனும் மற்றும் சாப்பாடு மீதியனால் கூட கவலைப்பட விடாமல் 15 நிமிடங்களில் ரெடி ஆகும், நல்லவனும் இவன்தான், லெமன் சாதம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
பாவ்பாஜி மசாலா கலவை சாதம்(pav bhaji masala rice recipe in tamil)
#made4இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு மிகவும் நன்றாக இருக்கும் வடநாட்டில் ரோட்சைட் சூடா மணமா செமயா இருக்கும்பொதுவாக கலவை சாதம் என்பது சமையலை மிகவும் எளிய முறையில் அவசரமாக செய்வது அதை கொஞ்சம் சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை பயன்படுத்தி ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
தக்காளி சாதம்
#nutrient2மிகவும் ஈசியா அதே சமயம் மிகவும் ருசியாக செய்ய ஏற்ற சாதம் Sudharani // OS KITCHEN -
எலுமிச்சை சாதம் லஞ்ச் பாக்ஸ்(lemon rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான எலுமிச்சை சாதம் சுவையாக சுலபமாக செய்யலாம்.#LB Rithu Home -
தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
குடைமிளகாய் பொரியல்(capsicum poriyal recipe in tamil)
#KPரச சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் போன்ற சாதத்திற்கு ஏற்ற பொரியல் Sudharani // OS KITCHEN -
-
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira
More Recipes
- பச்சை பட்டாணி இட்லி(grean peas idli recipe in tamil)
- ஸ்பைசி வெஜிடேபிள் பிரியாணி (Spicy vegetable biryani recipe in tamil)
- வெந்தய புளிக்குழம்பு(vendaya pulikulambu recipe in tamil)
- 🥒வெண்டைக்காய் மோர் குழம்பு 🥒(vendakkai mor kulambu recipe in tamil)
- பரங்கிக்காய் தோல் துவையல்(parangikkai thol thuvayal recipe in tamil)
கமெண்ட்