மீல்மேக்கர் குருமா(meal maker kurma recipe in tamil)

Jayasanthi Sivakumar
Jayasanthi Sivakumar @Jayasanthi
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பேர்
  1. அரை கப் மீல்மேக்கர்
  2. இரண்டு பட்டை
  3. 2 லவங்கம்
  4. 2 ஏலக்காய்
  5. ஒரு தேக்கரண்டி சோம்பு
  6. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  7. 1மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  8. 2 தக்காளி
  9. ஒரு கைபிடி புதினா
  10. 1கைப்பிடி மல்லித்தழை
  11. ஒரு தேக்கரண்டி மல்லித்தூள்
  12. அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  13. அரை தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய்த்தூள்
  14. அரை தேக்கரண்டி மஞ்சள் தூள்
  15. தாளிக்க தேவையான அளவு எண்ணெய்
  16. அரைக்க தேவையான பொருட்கள்
  17. ஒரு கப் துருவிய தேங்காய்
  18. 5,6 முந்திரிப்பருப்பு
  19. அரை தேக்கரண்டி கசகசா

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மீல்மேக்ரை கொதித்த தண்ணீரில் போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும் பின்னர் அதை எடுத்து நன்றாக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி யாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும் நன்றாக வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது போடவும் பொன்னிறம் ஆனவுடன் தக்காளி புதினா மல்லித்தழை போட்டு நன்றாக வதக்கவும் பின்னர் மல்லி மல்லி தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா போட்டு கிளறவும் பின்னர் மீல்மேக்கரைபோட்டு நன்றாக கிளறி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் பின்னர் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayasanthi Sivakumar
அன்று

Similar Recipes