ராகி தோசை(ragi dosai recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448

ராகி தோசை(ragi dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 டம்ளர் ராகி மாவு
  2. 1 டம்ளர் கோதுமை மாவு
  3. தேவையானஅளவு உப்பு
  4. தேவையானஅளவு எண்ணெய்
  5. 1வெங்காயம்
  6. 1/2ஸ்பூன் கடுகு
  7. 1ஸ்பூன் கடலை பருப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு ராகி மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு கடலை பருப்பு வெங்காயம் சேர்த்து வதக்கி கரைத்து வைத்த மாவில் கொட்டவும்.

  3. 3

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மாவை ஊற்றி எண்ணெய் சேர்த்து திருப்பி போட்டு வெந்த பிறகு எடுத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes