காளான் பெப்பர் பிரை(mushroom pepper fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு சேர்க்கவும். வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
பின்னர் அதில் மஞ்சள் தூள் உப்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து காளான் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
பின்னர் மிளகு தூள் தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும்.
- 5
இப்போது சுவையான காளான் பெப்பர் பிரை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
காளான் மிளகு வறுவல் (Mushroom Pepper Fry Recipe in Tamil)
காளான் சைவ மட்டன் ஆட்டுக்கறியில் இருக்கும் அனைத்து சத்தும் காளானில் உண்டு காளான் பால் காளான் கோழி காளான் பட்டன் காளான் கோழிகளின் சுவையை கொடுக்கக்கூடியது பால் காளான் மற்றும் பட்டன் காளான் ஆட்டுக்கறி சுவை கொடுக்கக்கூடியது பிரியாணி கிரேவி வறுவல் செய்யலாம் Chitra Kumar -
-
-
-
-
-
-
செட்டிநாடு காளான் பெப்பர் கிரேவி(chettinadu pepper mushroom gravy recipe in tamil)
#Week4 #mushroomgravy Anus Cooking -
-
-
-
-
-
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
-
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
-
-
செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)
#GA4 #Week23 #Chettinad Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15870538
கமெண்ட் (2)