தக்காளி குருமா(tomato kurma recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பிறகு நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதோடு இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 2
பிறகு மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி தக்காளி அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 3
அரைக்க குறிப்பிட்டுள்ளதை தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து இதில் சேர்த்து குருமா வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து மூடி போட்டு கால் மணி நேரம் நன்கு கொதிக்க விடவும்.
- 4
கொதித்து எண்ணெய் பிரிந்து வந்த பின் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அணைத்து சூடாக இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாதத்துடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
டோப்பு வெஜ் குர்மா.. (Tofu veg kurma)
#magacine 3 - சோயாவில் நிறைய ப்ரோட்டின், கால்சியம், அயன், ஜிங்க அப்படி நிறைய உடல் ஆரோகியத்துக்கு உகந்த சத்துக்கள் இருக்கிறது.. சோயா பன்னீரைத்தான் டோப்பு என்கிறார்கள் அதை வைத்து ரெஸ்டூரண்ட் ஸ்டைல் காய் சேர்த்து குர்மா செய்து பார்த்ததில் மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
-
-
காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)
#qkவீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில்,எளிமையாக சுவையாக இந்த குருமா செய்து இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றிற்கு செய்து கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட்