கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 8 கத்தரிக்காய்
  2. 4 தக்காளி
  3. 3உருளைக்கிழங்கு
  4. 15 சின்ன வெங்காயம்
  5. 4_5 வரமிளகாய்
  6. 10 பல் பூண்டு
  7. 1 ஸ்பூன் சாம்பார் பொடி
  8. தேவையான அளவுகல் உப்பு
  9. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 2குழிகரண்டி நல்லெண்ணெய்
  11. 1 ஸ்பூன் கடுகு
  12. 1 ஸ்பூன் சீரகம்
  13. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  14. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் பூண்டு கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய கத்தரிக்காய் உருளைக்கிழங்கு தக்காளி சேர்த்து வதக்கவும் பின் உப்பு மஞ்சள் தூள் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும் பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும் வெந்ததும் பருப்பு மத்தால் நன்கு கிடைந்து கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes