மண்சட்டி மீன் குழம்பு(fish curry recipe in tamil)

Priscilla Rachel
Priscilla Rachel @cookpad2621
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 டேபிள் ஸ்பூன் கடுகு
  2. 1/4 ஸ்பூன் வெந்தயம்
  3. எண்ணெய்
  4. கருவேப்பிலை
  5. 2 பெரிய வெங்காயம்
  6. 2 பெரிய தக்காளி
  7. அரை கிலோ மீன்
  8. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 2 ஸ்பூன் தனியாத்தூள்(தேவையான அளவு)
  10. 2 ஸ்பூன் மிளகாய்த்தூள் (தேவையான அளவு காரத்திற்குகேற்ப)
  11. கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

  1. 1

    சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்தவுடன் சிறிது வெந்தயம்

  2. 2

    வெங்காயம் வதங்கிய உடன் தக்காளி போடவும்

  3. 3

    மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும்

  4. 4

    தண்ணீர் ஊற்றி மிளகாய் வாசம் செல்லும் வரை கொதிக்கவிடவும்

  5. 5

    கழுவி வைத்துள்ள மீனை குழம்பில் போட்டு கொதிக்க விடவும்

  6. 6

    கொத்தமல்லி கருவேப்பிலை போட்டு மூடி வைத்துவிடலாம். சுவையான மண்சட்டி மீன் குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priscilla Rachel
Priscilla Rachel @cookpad2621
அன்று

Similar Recipes